என்னது… அவன்-இவன் படத்தில் விஷாலுக்கு டப்பிங் கொடுத்தது இந்த சீரியல் நடிகையா..?

 தென் இந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருக்கக்கூடிய நடிகர் விஷால் கதாநாயகனாக அறிமுகம் ஆவதற்கு முன்பு அர்ஜுனிடம் உதவி இயக்குனராக ஏழுமலை வேதம் போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

 கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்த செல்லமே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி சண்டைக்கோழி திமிரு போன்ற படங்களில் இவரது நடிப்பு திறனை பெருமளவு வெடிப்பின் காரணமாக தமிழ் திரையுலகில் முன்னணி நாயகர்கள் வரிசையில் பிடித்தார்.

 மேலும் விஷால் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான ஜிகே வெட்டியின் மகனாவார் தெலுங்கு தான் இவரது தாய்மொழி எனினும் சென்னையில் வளர்ந்ததால் இவருக்கு தமிழ்  பட வாய்ப்புகளை அதிகம் உள்ளது.

தற்போது பலவிதமான சர்ச்சைகளுக்கு உள்ளாய் இருக்கக்கூடிய விஷால் சுமார் இருபத்தி ஒன்பது தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இவர் துப்பறிவாளன் நான் சிகப்பு மனிதன் போன்ற திரைப்படங்களில் மாறுபட்ட கோணத்தில் நடித்து இருந்து மக்களின் மதிப்பைப் பெற்றார்.

 தமிழ் சினிமாவில் தனிப்பட்ட திறமை உள்ள இயக்குனராக உள்ள பாலாவின் அவன் இவன் படத்தில் இவர் நடித்திருக்கிறார்.வளர்ந்த நடிகர்கள் கூட இவர் படங்களில் போட்டி போட்டுக்கொண்டு நடிக்க ஆசைப் படுவார்கள். அந்த வரிசையில் இவருக்கு  கொடுக்கப்பட்ட வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி இவரது நடிப்பை வெளிப்படுத்துகிறேன் மூலம் சிறந்த நடிகருக்கான அங்கீகாரம் மக்களிடையே இவருக்கு கிடைத்தது.

 இந்தப்படத்தில் விஷாலின் பெண் வேடத்துக்கு டப்பிங் கொடுத்த சீரியல்நடிகை பாரதிகண்ணம்மா வில் தற்போது சித்தியாக நடித்துவரும் செந்தில்குமாரிதான்  என்பதை அண்மையில் இவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

மேலும் தற்போது இவர் ஒரு படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்புக்கு சரியாக வருவதே இல்லை யாரையும் மதிப்பதில்லை என்பது போன்ற பேச்சுக்கே இவர் இன்னும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை.

மேலும் சிம்புவை போலவே இவர் மாறிவிட்டார் என்று சிலர் பேசி வருகிறார்கள். மேலும் தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் அரசியல்வாதிகளின் தொடர்பு இவருக்கு பக்கபலமாக இருப்பதால் இவரை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு தான் செல்லுகிறார்கள்  என்ற பேச்சும் தற்போது அடிபட தொடங்கிவிட்டது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …