கடற்கரையில் ஒட்டு மொத்த பின்னழகையும் காட்டி.. வெறியேத்தும் “ஆதித்யா” VJ அகல்யா..!

சென்னையில் டி நகரில் இருக்கக்கூடிய உஸ்மான் ரோட்டில் உள்ள வேலவன் ஸ்டோர் கடையில் தான் விஜே வான அகல்யா ஷாப்பிங் செய்திருக்கிறார்.ஏற்கனவே பல பிரபலங்கள் இந்த கடைக்கு சென்று ஷாப்பிங் செய்துள்ள நிலையில் இவரும் அந்த லிஸ்டில் இணைந்து விட்டார்.

இவர் தனக்குரிய பொருட்களை வாங்குவதோடு மட்டுமல்லாமல் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி விட்டார்.அங்கு விலை மிகவும் குறைவாக இருந்ததால் அனைத்தையும் அள்ளிவிட்டார் என்று சொல்லலாம்.தற்போது இணையதளத்தை கலக்கி வரும் எந்த ஷாப்பிங் வீடியோவை பார்த்து அனைவரும் வாயடைத்து விட்டார்கள்.

இவர் சின்னத்திரையில் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி அதன் பின்னர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடந்துள்ளது.திருமணத்திற்குப் பிறகு இவருக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக இந்த கடையில் இருந்து அள்ளி சென்று விட்டார் என்று கூறலாம்.

அந்த அளவுக்கு குறைந்த விலையில் பல பொருட்களை அள்ளிச் சென்று ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டு விட்டார் என கூறலாம். தற்போது வைரலாக பரவி வரும் இந்த வீடியோக்களை பார்த்த அனைவரும் இப்போது அந்த பொருட்களை அள்ளி குவிப்பதற்காக அந்த கடையை நோக்கி சென்ற வண்ணம் இருக்கிறார்கள்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் தங்கள் பாக்கெட்டில் கை வைத்த படி இது காலியாகுமா அல்லது அப்படியே இருக்குமா? என்பது தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறார்கள்.

மேலும் அட்டகாசமான ஷாப்பிங் நடத்தி அதில் அருமையான பதிவை வெளியிட்டு இருக்கக்கூடிய இவருக்கு நிறைய லைக்கள் வந்துள்ளது. மேலும் இந்த கடையில் உள்ள பொருட்கள் பற்றிய விளக்கங்களும் இவரிடம் பல கமாண்டுகளில் கேட்கப்பட்டுள்ளது.

அடுத்து இதற்கான விளக்கத்தை அவர் விரைவில் மற்றொரு வீடியோவில் அளிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில், கடற்கரையில் பின்னழகு முழுதும் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version