பாத்தாலே சும்மா ஜிவ்வுன்னு ஏறுது.. கட்டழகை மறைக்காமல் காட்டி.. வெறியேத்தும் VJ அஞ்சனா..!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஏக்கராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கியவர் VJ அஞ்சனா அதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சினிமா விழாக்கள் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

ஒரு கட்டத்தில் சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கும் அளவுக்கு உயர்ந்த அஞ்சனா ஒருமுறை கயல் படத்தில் ஹீரோவாக நடித்திருந்த கயல் சந்திரனை பேட்டி எடுக்கும் பொழுது அவருடன் காதல் வயப்பட்டு சிலகாலம் காதலித்து வந்தார்.

அதன் பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டு தற்போது அவருடன் வாழ்ந்து வருகின்றார். இவருக்கு ஒரு அழகான மகனும் இருக்கின்றார். தற்பொழுது மீண்டும் தொலைக்காட்சித் துறையில் பணியாற்றி வரும் இவர் சமீப காலமாக சினிமா ஹீரோயின்களுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி வருகின்றார்.

இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் ரசிகர்கள்.. திருமணத்திற்கு முன்பு இளம்வயதில் இப்படியான கிளாமர் காட்டி இருந்தால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து இருக்கலாம் அதனை நீங்கள் செய்யாமல் விட்டதால் தற்போது அந்த வாய்ப்பை நீங்கள் தவற விட்டு விட்டீர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

தற்போதுமே அழகு பதுமையாக, பருவ மொட்டு போல, இளம் சிட்டாக பறக்கும் விஜே அஞ்சனா கிளுகிளுப்பான உடைகளை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவளுடைய அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவராக நயன்தாரா இருந்து வருகிறார். தமிழில் முதன் முதலாக ஐயா திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு …