பாலில் ஊற வச்ச ரசகுலா மாதிரி உடம்பு…. கவர்ச்சி உடையில் வெறியேத்தும் VJ அஞ்சனா ரங்கன்..!

சின்னத்திரை தொகுப்பாளினியாக தனது மீடியா பயணத்தை தொடங்கியவர் VJ அஞ்சனா ரங்கன். சன் மியூசிக் கிளிக் செய்து வந்த இவருக்கு அப்போதிலிருந்து தனி ரசிகர் பட்டாளம் இருந்தது.

தொடர்ந்து மாடலிங் துறையிலும் கலக்கி வந்த இவர் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். ஒருமுறை கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை பேட்டி எடுக்க சென்றபோது அவருடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார். ஒரு பக்கம் மாடலிங் சினிமா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது என பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை கவர்ச்சியான புகைப்படங்களை கொண்டு நிரப்பி வருகிறார் அஞ்சனா.

இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு இவருடைய கணவர் கயல் சந்திரன் கலாய் கருத்துக்களை பதிவிடும் அதற்கு அஞ்சனா செல்லமாக கோபித்துக் கொண்டு அவரை கமெண்ட்டிலேயே திட்டுவதும் வாடிக்கையாக நடந்து வரும் சுவாரசியமான விஷயம்.

கிட்டத்தட்ட 15 லட்சம் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுள்ள அஞ்சனா அவர்களுடைய கண்களுக்கு அவ்வப்போது கவர்ச்சி விருந்து வைத்து வருகின்றார்.

அந்த வகையில் தற்போது இவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கோக்கு மாக்கான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …