ரம்பா எல்லாம் ஓரமா போயிடணும்.. தொடையை காட்டி கிறுகிறுக்க வைக்கும் Vj அர்ச்சனா..!

ரம்பா எல்லாம் ஓரமா போயிடணும்.. தொடையை காட்டி கிறுகிறுக்க வைக்கும் VJ அர்ச்சனா..!

கடந்த 1997 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் நடிகை VJ அர்ச்சனா ரவிச்சந்திரன் கடந்த 2020 ஆம் ஆண்டு ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு தேன்மொழி பி ஏ, இந்திரா, உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

திரைப்படங்களிலும் இவருடைய பங்களிப்பு இருக்கிறது. டிமான்டி காலனி என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ரம்பா எல்லாம் ஓரமா போயிடணும்.. தொடையை காட்டி கிறுகிறுக்க வைக்கும் Vj அர்ச்சனா..!

இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.

போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகை அர்ச்சனா போட்டி தொடங்கி 28 நாட்கள் கழித்துதான் உள்ளே சென்றார். என்றாலும் பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் மீது ஈர்த்து வைத்திருக்கிறார்.

ரம்பா எல்லாம் ஓரமா போயிடணும்.. தொடையை காட்டி கிறுகிறுக்க வைக்கும் Vj அர்ச்சனா..!

இவருடைய செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் இருந்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரசிகர்களும் ஒரு பக்கம் இருக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அர்ச்சனா.

பிக் பாஸ் வீட்டில் புகையை ஊதி தள்ளும் புகை வண்டியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்று அர்ச்சனா மீது ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். கேமரா முன்பே சிகரெட் எடுப்பது வைப்பது என அர்ச்சனா செய்வதை ரசிகர்கள் பலரும் பார்த்திருக்கின்றனர்.

ரம்பா எல்லாம் ஓரமா போயிடணும்.. தொடையை காட்டி கிறுகிறுக்க வைக்கும் Vj அர்ச்சனா..!

இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய தொடை அழகு முழுதும் தெரிய கிளுகிளுப்பான போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! - வேற லெவல் கிளாமர்..

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! – வேற லெவல் கிளாமர்..

2010 ஆம் ஆண்டு பூஜா ஹெக்டே மிஸ் யுனிவர் உலகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு …

Exit mobile version