“மொரட்டு பீசு..” – வெறும் ப்ரா.. ஜட்டி மட்டும் தான்..! – படுக்கையில் VJ பாவனா..! – ரசிகர்கள் ஷாக்..!

VJ பாவனா : அழகுத்தமிழோடு நுனி நாக்கு ஆங்கிலத்தையும் அழகாக உச்சரித்து செஸ் ஒலிம்பியாட்டு நிகழ்வுக்கு கண கம்பீரம் சேர்த்த தொகுப்பாளினியாக திகழ்வர் பாவனா பாலகிருஷ்ணன்.

இவர் சென்னையை பூர்வீகமாகக் கொண்ட இவரின் முழு பெயர் பாவனா பாலகிருஷ்ணன் என்பதுதான். தமிழகத்தில் பல முன்னணி தொலைக்காட்சிகளில் வரும் பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு மட்டுமல்லாமல் வர்ணனை செய்வதோடு மட்டும் அல்லாமல் பின்னணி பாடகியாகவும், நடன கலைஞராகவும், காணொளி தொகுப்பாளராகவும் செயல்படும் இவர் பன்முகத் திறமையை கொண்டவர்.

தற்போது இவர் கிரிக்கெட் வர்ணனையை செய்து வருகிறார். ஆரம்ப நாட்களில் இவர் ராஜ் டிவியில் தொகுத்து வழங்கிய பீச் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியில் நடிகர்கள் அனைவரையும் கவர்ந்தார் என்று கூறலாம்.

அடுத்து விஜய் தொலைக்காட்சியில் இணைந்த இவர் 2011 ஆம் ஆண்டு அந்த தொலைக்காட்சியின் சில முன்னணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் டாப் நிகழ்ச்சிகளின் ஒன்றான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் 2018ல் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி இருக்கிறார்.

மேலும் இந்தியன் பிரீமியர் லீக் புரோ கபடியில் போன்ற விளையாட்டு நிகழ்வுகளையும் அழகாக தொகுத்து வழங்கி இருக்கிறார்.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது போட்டோக்களை வெளியிட்டு வரக்கூடிய இவர் தற்போது டீ சர்ட் அணிந்து அதை கீழே மடித்து கட்டி மத்திய பிரதேசத்தில் இருக்கும் அந்த தொப்புள் தெரியும்படி எடுப்பாக காட்டியிருப்பதை பார்த்து ரசிகர்கள் கிறங்கி விட்டார்கள்.

அட நம்ம பாவனாவா இப்படி என்று பலர் ஆச்சிரியத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டோவில் இருக்கக்கூடிய போஸ் உள்ளது.

யாரும் காட்ட கூச்சமாக நினைக்கும் அந்த மர்ம தேசத்தை அப்படியே அப்பட்டமாக காட்டி இருப்பதால் இளசுகள் அனைத்தும் அந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை போட்டு விட்டார்கள்.

மேலும் கூடுதலாக இவர் வெளிப்படுத்தி இருக்கக்கூடிய கவர்ச்சியை பார்த்து இளம் நடிகைகள் அனைவரும் இவர் எங்கே நமக்கு போட்டியாக வந்து விடுவாரோ? என்ற பயத்தில் இருக்கிறார்களாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …