VJ சித்ரா-வின் உடல் உறுப்புகள்.. இன்னும் இங்க தான் இருக்கு..! – சக சீரியல் நடிகை வேதனை.!

திரையுல்களில் தனது எதார்த்த அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழக இல்லத்தரசிகளின் வீடுகளில் ஒரு பெண் பிள்ளையாகவே மாறி பெரு வாரியான மக்களின் அன்பை அதிகளவு பெற்றவர்தான் விஜே வான சித்ரா.

ஆரம்ப நாட்களில் இவர் தனது வீஜே பணியை மக்கள் தொலைக்காட்சியில் தொடங்கினார். நேர்த்தியான முறையில் நிகழ்ச்சிகளை தயாரித்துத் தரும் பாங்கை பார்த்து இவருக்கு ஜீ தமிழ், ஜெயா, விஜய், சன் என பல தொலைக்காட்சிகளிலும் பணியாற்றக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

அதுமட்டுமல்லாமல் சின்ன திரையில் நடிகையாக ஜொலிக்க வைக்க நிறைய டைரக்டர்கள் விரும்பினர். இதனை அடுத்து இவர் மன்னன் மகள், சின்ன பாப்பா பெரிய பாப்பா, டார்லிங் டார்லிங், வேலு நாச்சி, பாண்டியன் ஸ்டோர் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தார்.

இதனை அடுத்து என்ன ஆனது என்று இதுவரை வெளிச்சத்திற்கு வராத இவரது தற்கொலை மர்ம முடுச்சுக்கள் இன்னும் அவிழ முடியாத நிலையில் இவரின் நினைவு நாள் அண்மையில் வந்தது.

அதனை முன்னிட்டு நடிகை சரண்யா ஒரு பேட்டியை கொடுத்திருந்தார். அதில் அவர் பேசும்போது சித்ரா மறைவுக்கு முன்பு ஒருநாள் தன்னுடன் தங்கி இருந்ததாக கூறிய அவர் அப்போது கேமரா முன் அடையாளம் தெரியாத நபர்கள் வந்து கையெழுத்து வாங்கி போனதாக பதிவு செய்திருக்கிறார்.

இதனை அடுத்து சித்ரா தன்னுடைய வருங்கால கணவருக்கும், அம்மாவுக்கும் மிகப்பெரிய பிரச்சனைகள் உள்ளது என்று கூறி மனம் விட்டு அழுததாக தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் சித்ராவின் மரணம் குறித்து அனைத்து விதமான உடற்கூறு டெஸ்ட்கள் செய்து விட்ட நிலையில் அவரது உடல் உறுப்புகள் தற்போது ஃபாரன்ஸ் டிபார்ட்மெண்டில் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்.

இதனை அடுத்து இவரது உடல் உறுப்புக்கள் அனைத்தும் அந்த டிபார்ட்மெண்டில் இருக்கிறதா? என்ற கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள் வேதனையோடு இருக்கிறார்கள்.

உறுப்பு தானம் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் வீஜே சித்ராவின் உடல் உறுப்புகள் அனைத்தும் ஆய்வுக்காக தற்போது ஃபாரன்சீக் டிபார்ட்மெண்டில் இருப்பதை நினைத்து அனைவரும் மனம் வருந்தி இருக்கிறார்கள்.

மேலும் விரைவில் இவரது இறப்புக்கான காரணம் என்ன என்பது தெரிய வந்தால் அவரது ஆத்மா சாந்தி அடைவதோடு அனைவரும் நிம்மதியாக இருப்பார்கள் என்றும் கூறுகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …