Vj Diya
Vj Diya

சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி உடையில் சன் மியூசிக் VJ தியா..! – வைரலாகும் போட்டோஸ்..!

பிரபல தொகுப்பாளினி VJ தியா-வுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. சன் மியூசிக் துவங்கப்பட்ட காலத்தில் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு பகுதி என்றால் அது VJ தியா என்று கூறலாம். இவருடைய இவருடன் தொலைபேசியில் பேசுவதற்கு என அலைந்து திரிந்த ரசிகர்கள் ஏராளம்.

Vj Diya
Vj Diya

அந்தளவுக்கு ரசிகர்களின் விருப்பமான ஒரு தொகுப்பளிணியாக இருந்தவர். முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான சன் டிவி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

Vj Diya
Vj Diya

தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார் அம்மணி. கடந்த 2016ஆம் ஆண்டு தன்னுடைய காதலர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் சமீபத்தில் ஒரு குழந்தைக்கு தாயானார் திருமணம்.

Vj Diya
Vj Diya

திருமணம் முடிந்த கையோடு சிங்கப்பூருக்கு சென்ற இவர் அங்கேயே செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு தொலைக்காட்சி மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கியிருக்கும் இவர் தன்னுடைய சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தன்னை பின் தொடரக் கூடிய ரசிகர்கள் தன்னை மறந்து விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

Vj Diya
Vj Diya

இவர் அடிக்கடி தன்னுடைய வாழ்க்கை நிகழ்வுகளை அப்படியே படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார். அந்த வகையில், சமீபத்தில் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி நீச்சலடிக்கும் இவருடைய கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Vj Diya
Vj Diya

அந்த காணொளி தற்போதும் நம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்க முடியும். இந்நிலையில், விதவிதமாக கவர்ச்சி உடையில் சினிமா நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு கிளாமர் பொம்மையாக காட்சி தரும் அம்மணியின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version