காருக்குள் நச்சென செல்ஃபி..! – இளசுகளை மயக்கிய கிகி விஜய்..!

 என்னம்மா கண்ணு சௌக்கியமா என்று கேட்கக் கூடிய வகையில் தற்போது பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான பாக்கியராஜாவின் மகன் சாந்தனுவின் மனைவி கிகி என்கிற கீர்த்தியின் போட்டோஸ் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் பெருமளவு பேசும் பொருளாக மாறிவிட்டது.

 இவர் தற்போது இணையதளத்தில் அப்லோட் செய்துள்ள போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள்.

 சிறந்த தொகுப்பாளனி மற்றும்  நடனத்தில் மிக நேர்த்தியான திறமையைக் கொண்டிருக்கும் இவர் எப்போதும் தனது ரசிகர்களுடன் டச்சில் இருக்க வேண்டும் என்று விரும்புவார்.

 திருமணத்துக்கு பிறகும் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வந்த இவர் தற்போது புதிய முயற்சிகள் இணைந்திருக்கிறார்.

 தனது அபார நடிப்புத் திறனை வெளி உலகத்திற்கு காட்ட வேண்டும் என்பதற்காக தற்போது டான்ஸ்  நேசிக்க கூடிய வகையில் டான்ஸ் பள்ளி ஒன்றினை ஆரம்பித்து அதில் மாஸ் காட்டி வருகிறார்.

மேலும் இந்த நடனப் பள்ளிக்கு அதிக அளவு செலிபிரிட்டிசை அழைத்து இவர் தன்னிடம் பயிலும் மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் நடந்து கொள்வது மிகப்பெரிய பாராட்டுதலை பெற்றிருக்கிறது.

 மேலும் சமூக வலைதளத்தில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற எந்த போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு மட்டுமல்லாமல் இது போன்ற புகைப்படங்களை அவ்வப்போது அப்லோடு செய்யுங்கள் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

இதனை நிச்சயம் இவர் ஏற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் இனி வரும் காலங்களிலும் தனது புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் பள்ளி பற்றிய நிகழ்வுகளை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பார் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

தற்போது இணையத்தில் எந்த புகைப்படம் பரவலாக பார்க்கப்பட்டு வருவதால் இன்றியமையாத புகைப்படங்களில் வரிசையில் இடம் பிடித்து விட்டது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version