“நைட்டு 10 மணிக்கு அதை பாக்க சொல்லி டார்ச்சர்.. Divorce பண்ணியிருப்பேன்..” - Vj மகாலட்சுமி கணவர் ஓப்பன் டாக்..!

“நைட்டு 10 மணிக்கு அதை பாக்க சொல்லி டார்ச்சர்.. Divorce பண்ணியிருப்பேன்..” – VJ மகாலட்சுமி கணவர் ஓப்பன் டாக்..!

ஒரே இரவில் சிலர் உலக பிரபலம் ஆகி விடுவார்கள். இதனை இணையவாசிகள் பலரும் ஓவர் நைட்டில் ஒபாமா என்று கூறுவதை கேட்டிருக்கிறோம். அந்த வகையில், ஓவர் நைட்டில் ஒபாமா ஆனவர்கள் தான் VJ மகாலட்சுமி, ரவீந்தர் தம்பதி கிட்டத்தட்ட இவர்களுடைய திருமணம் என்பது ஒரு மாத காலம் இணைய பக்கங்களில் ட்ரெண்டிங்காக பேசப்பட்டது.

பலராலும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. கடைசியாக அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் இதில் விவாதம் செய்ய என்ன இருக்கிறது..? என பலரும் குரல் எழுப்பியதால் இந்த விவகாரம் அடங்கி போனது.

சின்னத்திரை நடிகையான VJ மகாலட்சுமி ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் இடையில் திருமணம் செய்து கொண்டு விவாகரத்தும் செய்தார்.

அதன் பிறகு சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இவர் தன்னுடன் சீரியல் நடித்த சக நடிகர் ஈஸ்வர் என்பவரை கள்ளத்தனமாக காதலித்து வந்தார். ஈஸ்வர்-க்கு வேறொரு சீரியல் நடிகையுடன் திருமணமாகி அவருக்கும் குழந்தைகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது/

இதை தெரிந்தே ஈஸ்வரன் கள்ளக்காதலில் இருந்தார் விஜே மகாலட்சுமி என்று ஈஸ்வரின் மனைவியால் மீடியா வெளிச்சத்திற்கு வந்தது. அதன் பிறகு ஈஸ்வரரை விட்டு பிரிந்த விஜே மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுடைய திருமணம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேசுபொருளானது. அவ்வப்போது இணைய பக்கங்களில் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை.

இந்நிலையில், ரவீந்தர் சமீபத்திய பேட்டி ஒன்றில் மகாலட்சுமி அன்பே வா சீரியல் நடித்துக் கொண்டிருக்கிறார்.என்னை அந்த சீரியலை பார்க்க சொல்லி டார்ச்சர் பண்ணா.

என்னால் அதனை தொடர்ந்து பார்க்க முடியவில்லை. இதில் அந்த சீரியலை ரசிகர்கள் பார்க்க வேண்டும் என என்னை விளம்பரம் வேறு செய்ய சொல்கிறார் மகாலட்சுமி.

அன்பே வா சீரியல் 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அதனை ரசிகர்கள் எல்லோரும் பார்க்க வேண்டும் என்று என்னை பிராண்ட் அம்பாசிடராக அந்த சீரியலுக்கு மாற்ற பார்க்கிறார்.

இந்த சீரியலை முன்னாடியே நான் பார்த்திருந்தால் நான் விஜே மகாலட்சுமியை விவாகரத்து செய்திருப்பேன் என சிரித்தபடியே கூறினார். ஐயையோ நான் இவளை விவாகரத்து செய்து விடுவேன் என்பதையே தலைப்பாக போட்டு விடுவார்களே.. என்று சிரிக்கிறார் ரவீந்தர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! - வேற லெவல் கிளாமர்..

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! – வேற லெவல் கிளாமர்..

2010 ஆம் ஆண்டு பூஜா ஹெக்டே மிஸ் யுனிவர் உலகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு …

Exit mobile version