மேலாடையை கழட்டி விட்டு.. படு சூடான செல்ஃபி.. – இணையத்தை திணறடிக்கும் VJ மகாலட்சுமி..!

பிரபல சின்னத்திரை நடிகையான VJ மகாலட்சுமி சமீபத்தில் திடீரென்று இரண்டாம் திருமணத்தை செய்து கொண்டார்.திருமணம் செய்துகொண்ட நபர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர். திருமணத்தை அடுத்து பல்வேறு விதமான கருத்துக்களும் விமர்சனங்களும் பெருமளவு எழுந்தது.

பையன் இருக்கக் கூடிய நிலைமையில் இவர் மீண்டும் இவரை திருமணம் செய்து கொண்டது பணத்திற்காகத்தான் என்று பலரும் பலவிதமாக பேசியபோதும் எல்லாவற்றுக்கும் அமைதியாக இவரது கணவர் பதிலளித்தார்.

இவரது தீவிர ரசிகர்கள் உங்களுக்கு இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேறு ஆளே கிடைக்கலையா இந்த மாதிரி உள்ள ஒருவரை எதற்காக திருமணம் செய்து உங்கள் வாழ்க்கையை வீணாக்கி கொண்டீர்கள் என்று ஒரு படி மேலே சென்று இவருக்கு அட்வைஸ் செய்தார்கள்.

எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாத இந்த ஜோடிகள் நயன்தாரா-விக்னேஷ் சிவன் போல ஹனிமூன் செல்வது அங்கு புகைப்படங்களை எடுத்து வெளியிடுவது என்று தாறுமாறாக டிரெண்டிங் தம்பதிகளாக திகழ்ந்தார்கள்.

அப்போது வலைத்தளங்களில் இவர்கள் காதல் லீலைகளை புகைப்படம் எடுத்து வெளியிட்டு சிங்கிள் பசங்களின் சாபங்களுக்கு ஆளாகி வந்தார்கள்.அந்த வரிசையில் தற்போது இவர் வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.

இரண்டாவது திருமணம் ஆன பின்னும் மேலும் அழகு கூடியிருக்கிறது என்றும் தற்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களில்  பார்ப்பதற்கே மிகவும் அழகாக உள்ளது என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

மேலும் இப்படியெல்லாம் மேலாடையை கழட்டி விட்டு போஸ் கொடுக்க உங்கள் கணவர் அனுமதிக்கிறாரா..? என்ற கேள்வியை தற்போது ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

இதை அடுத்து இந்த புகைப்படத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வைரலாகப் பரவி வருவதால் மகாலட்சுமி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். நீங்களும் ஒரு நிமிடம் இந்த புகைப்படத்தைப் பார்த்தால் இதில் உண்மை உள்ளது என்பதை மிக எளிதாக புரிந்து கொள்வீர்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சீ...ச்சீ என்ன டாப்ஸி கூச்சம் கொஞ்சம் கூட இல்லையா? இப்படியா வெக்கமில்லாம அந்தரங்க விஷயத்த உடைப்பீங்க!! ..

ச்சீ…ச்சீ என்ன டாப்ஸி கூச்சம் கொஞ்சம் கூட இல்லையா? இப்படியா வெக்கமில்லாம அந்தரங்க விஷயத்த உடைப்பீங்க!! ..

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை டாப்ஸி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. …

Exit mobile version