கருப்பு ப்ரா.. சட்டையை கழட்டி காட்டும் VJ மகேஸ்வரி..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

சட்டை பட்டனை கழட்டி விட்டு தன்னுடைய கருப்பு நிற உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்துள்ள விஜே மகேஸ்வரியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவர் சமீப காலமாக வெளியிட்டுவரும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் இப்பொழுது காட்டக்கூடிய இந்த கவர்ச்சியை இந்தியாவின் புகழின் உச்சியில் இருந்தபோது காட்டியிருந்தால் தமிழ் சினிமாவில் நீங்கள் தவிர்க்க முடியாத நடிகையாக ஒருவர் திறக்கலாம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் காலம் கடந்த பின்பு இப்பொழுது புலம்பி என்ன செய்வது இருக்கும் வரை கல்லா கட்ட வேண்டியதுதான் என்று விதவிதமான ஆடைகள் அணிந்து கொண்டு புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

இளம் நடிகைகளுக்கு டாஃப் கொடுக்கும் விதமாக அழகு தேவதை போல அடிக்கடி கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு இளசுகளின் மனதை இளக வைத்து வரும் இவர் தொடர்ந்து இடைவிடாமல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் இவருடைய ரசிகர் வட்டமும் கிடுகிடு என உயர்ந்து கொண்டே இருக்கின்றது.

ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் விதவிதமான போட்டோ ஷூட் நடத்திய பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக முயற்சி செய்து வருகிறார். விஜே மகேஸ்வரி என்று கூறப்படுகிறது. அதன் பலனாக சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் வெளியான அவதார் படத்தின் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார் மகேஸ்வரி.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “விக்ரம்” படத்திலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கைகளை குவித்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …