“நாட்டுக்கட்ட + ஃபாரின் சரக்கு..” – தொடையை காட்டி இளசுகளை திணறடிக்கும் VJ மகேஸ்வரி..!

குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டி கையில் சரக்கு பாட்டிலுடன் போஸ் கொடுத்துள்ள வீ.ஜே மகேஸ்வரியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதிலும் அணிந்திருப்பதே குட்டையான பாவாடை அதில் ஒரு காலை தூக்கி வைத்து தன்னுடைய கால்களுக்கு நடுவே ஒரு சரக்கு பாட்டிலை வைத்து மறைத்து படு கிளாமரான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள விஜய் மகேஸ்வரியை பார்த்த ரசிகர்கள் இப்போ காட்டக்கூடிய கவர்ச்சியை ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி காட்டியிருந்தார் சினிமாவுல நீங்கதான் நம்பர் 1 என்று கூறி வருகின்றனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மிகவும் சுவாரசியமாக தொகுத்து வழங்கிய தொகுப்பாளினிகளில் ஒருவர் இந்த மகேஸ்வரி.

திருமணம் செய்து கொண்டு வாழ ஆசைப்பட்ட மகேஸ்வரிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தற்போது சிங்கிள் மதறாக வாழ்ந்து வருகின்றார்.

தற்போதும் சீரியல்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வரும் இவர் கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றார்.

அந்த வகையில் கையில் மது பாட்டிலில் வைத்துக்கொண்டு டேபிளில் ஏறி அமர்ந்தபடி மது பாட்டிலை தொடை மீது வைத்து வெளியிட்டுள்ள கிளாமரான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் வர்ணணைகள் உள்ளாகியுள்ளார்.

இதனை, பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை அணு அணுவாக ரசித்து, வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …