ப்பா.. இம்மாம் பெரிய்ய்ய உடம்புக்கு.. இத்துனூண்டு ட்ரெஸ்ஸா..? – ஹீரோயின்களை ஓரம் கட்டும் VJ பார்வதி..!

 VJ பார்வதி கலாட்டா youtube சேனல் ஆங்கராக பணிபுரிந்தவர். மிகப் பிரபலமான முறையில் தொகுப்பாளினியாக செயல்பட்டு வந்தவர்.இவர் விஜய் டிவியில் நடந்த சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்று மக்கள் மத்தியில் பேரும் புகழையும் பெற்றார்.

இவர் தொகுப்பாளியாக செயல்பட்ட போது எடக்கு மடக்கான கேள்விகளை கேட்டு பேட்டி எடுக்கும் நபர்களை திணறடிப்பதில் வல்லவர். சமூக வலைதளங்களில் எப்போதும் படு கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடையே ரகளையை ஏற்படுத்துபவர்.

இந்நிலையில் இவர் தற்போது வயநாட்டிற்கு ட்ரிப் சென்றுள்ளார் என தெரிகிறது. அங்கு விஜே பார்வதி படு ஜாலியாக குளியல் போட்ட வீடியோக்கள் மட்டும் பல வண்ண புகைப்படங்களை போட்டு அதிக அளவு லைக்கை அள்ளி இருக்கிறார்.

அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் instagramல் தற்போது வைரலாக பரவி வருகிறது. பல ரசிகர்கள் இதை பார்த்துவிட்டு குமுறி இருக்கிறார்கள் என்று கூறலாம்.

இந்த குட்டி செல்லம் நீச்சல் குளத்தில் மிகவும் நல்ல முறையில் சிரித்த வண்ணம் கைகளை அகற்றி வைத்து போஸ் தந்திருப்பதை பார்த்து நாங்களும் உங்களோடு குளிக்க வரலாமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

சொட்ட சொட்ட நனைந்திருக்கும் இந்த உடையில் பார்க்க அவர் ரம்யமான தேவதையாய் இளைஞர்களுக்கு காட்சியளிக்கிறார்.தனது வெக்கேஷனை படு ஜோராக என்ஜாய் பண்ணி இருக்கிறார் என்பது அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் போதே தெரிகிறது.

அவர் என்னென்ன வகையான உணவுகளை சாப்பிட்டார் என்பதை கூட அவர் புகைப்படம் காட்ட நாக்கில் எச்சில் ஊறுகிறது.மேலும் இரண்டு பசியை தூண்டிவிட்டு எங்களை நோகடிக்கிறார் என்று அவர்கள் சூசகமாக பேசி இருக்கிறார்கள்.

இதை எடுத்து இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் லைக்கை அள்ளி குவித்து வருகிறது என்று கூறலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். …

Exit mobile version