சன்னி லியோனை ஓரம் கட்டிய VJ பார்வதி..! – குலுங்க குலுங்க கவர்ச்சி ஆட்டம்..! – தீயாய் பரவும் வீடியோ..!

பிரபல தொகுப்பாளினியாக இருந்த விஜே பார்வதி கலாட்டா யூடியூப் சேனலில் ஆங்கராக பணிபுரிந்து மிகவும் பேமஸ் ஆக திகழ்ந்தார்.மேலும் இவர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பெரிய இடத்தை பிடித்தார் என்று கூறலாம். மேலும் இவர் ரசிகர்களிடம் எப்போதும் எடக்கு முடக்கான கேள்விகளை கேட்டு வைரலாக்குவார்.

ரசிகர்களிடம் அதிகம் தொடர்பில் இருக்கக்கூடிய இவரைப் பற்றி அதிக அளவு கூற வேண்டிய அவசியமே இல்லை. எப்போதும் சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் இடையே ரகளை மூட்டிவிடுவார்.

இதைப் பார்க்கும் நெட்டிசல்கள் சில சமயம் இவர் நாரதர் போல கழகமூட்டக்கூடிய செயல்களில் ஈடுபட்டு கடைசியில் நன்மையை தரக்கூடிய ஒரு தொகுப்பாளினி தான் என்று நக்கலாக கூறுவார்கள்.

தற்போது இவர் வலைத்தளத்தில் சன்னி லியோனிடம் இணைந்து நடனமாடி இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோ தான் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி இருப்பதோடு மட்டுமல்லாமல் வைரலாக பரவி இவருக்கு பல லைக்குகளை பெற்றுத் தந்துள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அனைவருமே இதனை சன்னிலியோ வெர்சஸ் மியா கலீபா என்று ட்ரோல் செய்துள்ளனர்.

ஹலமதி ஹேப்பி போ… என்று பீஸ்ட் பட பாடலுக்கு இவர்கள் நடனமாடி தெறிக்க விட்டிருக்கிறார்கள். உடையை பார்த்து ஒரு புறம் சொக்குவதா அல்லது இவர்கள் ஆட்டத்தை பார்த்து சொக்குவதா என்று தெரியாமல் ரசிகர்கள் மிகவும் என்ஜாய் பண்ணி எந்த பாடலையும் நடனத்தையும் பார்த்து வருகிறார்கள்.

இவர்களின் இந்த நடனத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஒரு குட்டி சுனாமியே இணையத்தில் வந்துவிட்டது என்று மிக எளிதாக பதிவுகளை போட்டதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு நிறைய கமாண்டுகளையும் அனுப்பி உள்ளார்கள்.

ஆனால் அதிக குஷியில் இவர்கள் இருவரும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

பாலிவுட்டில் உள்ள பிரபலமான நடிகைகளில் முக்கியமான நடிகையாக நடிகை திசா பதாணி இருந்து வருகிறார். திரிஷா முதன் முதலாக தெலுங்கு …

Exit mobile version