“தங்கமே தோற்று போயிடும்.. தகதன்னு மின்னும் உடம்பு..” – ரசிகர்களை உருக வைத்த VJ ரம்யா..!

பிரபல தொகுப்பாளனி VJ ரம்யா ( VJ Ramya ) நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் சினிமா சம்பந்தப்பட்ட மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

விருது விழாக்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாக்கள் என பல்வேறு விழாக்களில் தன்னுடைய திறமையை பயன்படுத்தி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் சில திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அன்றாட உடற்பயிற்சி செய்து வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் திருமணம் செய்து கொண்ட ஒரே வருடத்திற்குள் தன்னுடைய கணவரை பிரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vj Ramya | Image Source :.instagram.com/ramyasub

தன்னுடைய கணவரை பிறந்த பிறகு சுதந்திரப் பறவையாக சுற்றி வரும் VJ ரம்யா தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.

மட்டுமில்லாமல் உடலை ஆரோக்கியத்துடன் பேணுவது எப்படி என்ற ஒரு புத்தகத்தையும் எழுதி வெளியிட்டு இருக்கிறார் நடிகை VJ ரம்யா.

Vj Ramya | Image Source :.instagram.com/ramyasub

இந்நிலையில் தன்னுடைய முன்னழகு மற்றும் கொடி போன்ற இடையழகு பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் நடிகை VJ ரம்யாவின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தங்கமே உங்களுடைய அழகின் முன் தோற்றுவிடும் போல இருக்கே என்று புலம்புகின்றனர்.

Vj Ramya | Image Source :.instagram.com/ramyasub

இதன் மூலம், ரசிகர்களின் கண்களுக்கு தன்னுடைய மேனியழகை விருந்தாக்கி ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறார் VJ ரம்யா.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version