காட்டுக்குள்ளே தாறுமாறு கவர்ச்சி காட்டும்… – VJ பார்வதியை பார்த்து பொங்கி போன ரசிகர்கள்..!

காட்டுக்குள்ளே தாறுமாறு கவர்ச்சி காட்டும்... - Vj பார்வதியை பார்த்து பொங்கி போன ரசிகர்கள்..!

தமிழகத்தில் என்ட்ரியான கொஞ்ச காலத்திலேயே இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் VJ பார்வதி. இவர் பிரபல யூடியூப் சேனலில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றி வருகிறார். 

 

அதே போல், பார்வதி மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். 

 

அதேபோல் இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதால் இவருக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோவர்ஸ் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 

 

காட்டுக்குள்ளே தாறுமாறு கவர்ச்சி காட்டும்... - Vj பார்வதியை பார்த்து பொங்கி போன ரசிகர்கள்..!

 

இந்த நிலையில் VJ பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தை அலறவிட்டு இருப்பதோடு, நெட்டிசன்களுக்கு பேசுபொருளாக மாறியுள்ளது. 

 

மேலும் VJ பார்வதி இணையதளத்தில் பதிவிடும் போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் பலர், மியா காலிஃபாவை பார்வதியுடன் ஒப்பிட்டு கலாய்ப்பது வழக்கம்.அதாவது VJ பார்வதி பல்வேறு பிரபலங்களைப் பேட்டி எடுத்ததோடு, பொதுமக்களிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சிகளில் VJ-யாக பணியாற்றி வருகிறார்.

 

காட்டுக்குள்ளே தாறுமாறு கவர்ச்சி காட்டும்... - Vj பார்வதியை பார்த்து பொங்கி போன ரசிகர்கள்..!

 

பெரும்பாலும் தொகுப்பாளினி பார்வதி இரட்டை அர்த்தமுள்ள கேள்விகலையே ரசிகர்களிடம் கேட்டு பிரபலமானவர் இதனால் மக்களிடையே பெரும் குழப்பங்கள் ஏற்பட்டு இருந்தாலும் அவை எதையும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக ‘சர்வைவர்’ நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறது ஜீ தமிழ் சேனல். முதன்முறையாக சின்னத்திரையில் ஆக் ஷன் கிங் அர்ஜுன் கலந்து கொண்டு கலக்க விற்கும் இந்த ரியாலிட்டி ஷோவின் கான்செப்ட் 90 நாட்கள் காட்டிலும் தீவிலும் விடப்படும் செலிபிரிட்டி, அதை எவ்வாறு எதிர்கொண்டு 90 நாட்களை கடக்கிறார்கள் என்பதே ஆகும். 

 

எதோ அமேரிக்கா, ஆப்ரிக்கா காடுகள் போன்று ப்ரோமோ எல்லாம் போட்டு அசத்தினார்கள். ஆனால், VJ பார்வதி கேரளா காட்டுக்குள் இருக்கும் வீடியோவை வெளியிட்டு சஸ்பென்சை உடைத்து விட்டார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …