“இது என்ன.. சப்போர்டே இல்லாம நிக்குது” – திமிரும் முன்னழகை தினுசாக காட்டும் VJ மகாலட்சுமி..! – வைரல் போட்டோஸ்..!

&Quot;இது என்ன.. சப்போர்டே இல்லாம நிக்குது&Quot; - திமிரும் முன்னழகை தினுசாக காட்டும் Vj மகாலட்சுமி..! - வைரல் போட்டோஸ்..!

 

சன்.டி.வியில் செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு, விஜய் டிவியில் அவள், ஜெயா.டி.வியில் இருமலர்கள், என்று பல சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் மகாலட்சுமி. 

 

இவர், சன் மியூசிக்கில் ஜாலியாக காம்பயரிங் செய்ய ஆரம்பிச்சதுல தொடங்கிய பயணம் இப்ப சீரியல் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எப்போதும் தலையை ஆட்டி ஒரு நபருடன் போன்ல பேசி ஒரே மாதிரி காம்பியர் பண்றது, அலுத்துப்போச்சு.. அதுக்கப்புறம் தான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சதாக கூறியுள்ளார்.

 

முதலில் சன் மியூசிக்கில் சொல்லுங்க உங்களுக்கு என்ன பாட்டு வேண்டும் என கேட்டு கொண்டிருந்தவர் அங்கிருந்து ஷிஃப்ட் ஆகி சின்னத்திரைக்கு வந்தார், அப்படியே தனது திறமையால் தொகுப்பாளராக இருந்த மஹாலக்ஷ்மி சில சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார்.

 

இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் சின்னத்திரை சீரியல்கள் செல்லமே, அவள், வாணி ராணி, ஆபீஸ், பிள்ளை நிலா, போன்ற பிரபலமான சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சீரியல் மட்டும் நடிப்பது அல்ல மலையாளத்திலும் தனது பெயரை நிலைநாட்டி வருகிறார்.

 

&Quot;இது என்ன.. சப்போர்டே இல்லாம நிக்குது&Quot; - திமிரும் முன்னழகை தினுசாக காட்டும் Vj மகாலட்சுமி..! - வைரல் போட்டோஸ்..!

 

சமீபத்தில் திருமணமான சீரியல் நடிகர் ஒருவரை வளைத்துபோட உடனே அம்மணியின் பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகிவிட்டது. தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 

&Quot;இது என்ன.. சப்போர்டே இல்லாம நிக்குது&Quot; - திமிரும் முன்னழகை தினுசாக காட்டும் Vj மகாலட்சுமி..! - வைரல் போட்டோஸ்..!

அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி ஸ்ட்ராப்லெஸ் உடையை அணிந்து கொண்டு படு சூடான போஸ்கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது என்று கலாய்த்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …