“அழகை வெளிச்சம் போட்டு காட்டி…” – கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு – இணையத்தை திணறடிக்கும் VJ மகேஸ்வரி..!

&Quot;அழகை வெளிச்சம் போட்டு காட்டி...&Quot; - கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு - இணையத்தை திணறடிக்கும் Vj மகேஸ்வரி..!

 

நடிகையும், தொகுப்பாளினியுமான விஜே.மகேஸ்வரியின் கவர்ச்சியும், அழகும் நாளுக்கு நாள் கூடி கொண்டே செல்கிறது. நிகழ்ச்சிகளை மிகவும் சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கி வருபவர்களில் ஒருவர், விஜே.மகேஸ்வரி, சன்டிவி மூலம் பிரபலமான இவர், தற்போது மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பேட்டராப்’ என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 

 

மேலும் சமீப காலமாக, கவர்ச்சி உடை அணிந்து… அழகிய தேவதை போல் போஸ் கொடுத்து இளசுகள் மனதை, இளக வைத்து வரும் மகேஸ்வரி, வித்தியாசமான சேலையில்… இடுப்பை காட்டி கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சூடேற்றி வருகிறது. 

 

தவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு வருவதால், இவரை தாறு மாறாக புகழ்ந்து தள்ளி வருகிறார்கள் இவருடைய ரசிகர்கள். இவரின் இன்ஸ்டா பக்கத்தை திறந்தாலே, அழகே… அமுதே கமெண்ட்ஸ் தான். 

 

இவரின் இந்த போட்டோ ஷூட்டின் பின்னணி பட வாய்ப்புகளை கைப்பற்றுவதா அல்லது ரசிகர்கள் மனதை ரணகள படுத்துவதற்கான என்பதை இவர் தான் கூற வேண்டும் கடைசியாக இவர், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

&Quot;அழகை வெளிச்சம் போட்டு காட்டி...&Quot; - கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு - இணையத்தை திணறடிக்கும் Vj மகேஸ்வரி..!

இளம் வயதில் கூட… உடலை மூடி மறைத்து, நடித்த இவர்… இப்போது அதீத கவர்ச்சி காட்டுவது ஏன்? என வழக்கம் போல் இவரை சிலர் விமர்சித்தும் வருகிறார்கள். ஆனால் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் வழக்கம் போல் விதவிதமான கவர்ச்சி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version