குட்டியூண்டு தொப்பை.. ஓப்பனா திறந்து காட்டி.. கிளு கிளு போஸ் கொடுத்துள்ள விஜே பார்வதி…!

 மதுரையில் ஆர்.ஜே பணி புரிந்த  விஜே பார்வதி  உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். தற்போது  பெரிய திரை சின்னத்திரை என்ற வித்தியாசம் இல்லாமல் ஊடகத்தில் இருப்பவர்களும் அதிக கவர்ச்சியைக் காட்ட கூடிய புகைப்படங்களை தனது வலைத்தள பக்கங்களில் பதிவு வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

 அந்த வரிசையில் தற்போது நீயா நானா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் தனக்கென்று தனி இடம் பிடித்த விஜே பார்வதியை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

 இவர் கலாட்டா யூடியூப் சேனலில் பலரிடம் பல கேள்விக்கணைகளை தொடுத்து மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர். எடக்கு மடக்கான கேள்விகளை கேட்டு எதிராளியை திணறவிடுவதில் இவர் வல்லவர்.

 இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோவான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப் பெரிய புகழை அடைந்தார்.

 பின்னர் இவருக்கு வாய்ப்புகள் நிறைய வந்தபோதிலும் டிவி ஷோ நேர்காணல் என படு பிஸியாக இருந்த  பார்வதி தற்போது அதிக அளவு பிரபலங்களை பேட்டி எடுத்து வெளியிட்டு வருகிறார்.

 இவரும் மற்ற நடிகைகளுக்கு இணையாக தனது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான உடைகளில் படம்பிடித்து அதை வெளியிடுவது வழக்கமாக கொண்டிருக்கிறார் அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

 எப்போது இவர் தன்னுடைய தொப்பை செய்யக்கூடிய அளவு உடையை அணிந்து கைகளை மேலே தூக்கி கொடுக்கின்ற போஸ் அனைவருக்கும்  போதையை ஏற்றுவது போல் அமைந்திருக்கிறது என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

 சம்பந்தமாக அவர் அவரைப் பற்றி பல்வேறு விதமான கருத்துக்கள் வந்தபோதும் அவற்றையெல்லாம் அவர் கண்டு கொள்வதாக தெரியவில்லை.

 தற்போது இவர் வெளியிட்ட இருக்கக்கூடிய இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக் மற்றும் கமெண்ட் கள் வந்துள்ளது.

யாருமே இந்த பக்கத்தை விட்டு வைக்கிறதா… தெரியல.. விஜே வான இவங்களும் அளப்பரிய ஆரம்பிச்சிட்டாங்க என்பது போன்ற சில கமெண்ட்கள் அதிகளவு வந்திருப்பதாக தெரிகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …