உள்ள ஒண்ணுமே போடல.. எல்லாமே பளிச்சுன்னு தெரியுது..! – சைனிங் உடம்பை காட்டி சூடேற்றும் இளம் நடிகை..!

இளம் நடிகை வாமிகா கபி ( wamiqa gabbi )மாலை நேரத்து மயக்கம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு அறியப்பட்ட நடிகை ஆவார். இதுவே இவர் முதலும் கடைசி திரைப்படமாகும். இந்த படத்தில் இவரது நடிப்பு அற்புதமாக இருந்திருந்தாலும் இந்த படம் அன்றைய சூழ்நிலையில் பெரிய அளவிற்கு வெற்றிப்படமாக அமையவில்லை. மேலும் அந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் மற்றும் ஒரு படம் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

Image Source : instagram.com/wamiqagabbi/

நடிகை வாமிகா கபி தமிழ், ஹிந்தி, மராத்தி, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் இவர் சண்டிகர் மாநிலத்தில் 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி பிறந்தார்.சிறுவயதிலிருந்து நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட வாமிகா கபி நிறைய குறும்படங்களில் நடித்தவர் மூலம் பிரபலமானார். மேலும் இவருக்கு முதன்முதலாக 2007 ஆம் ஆண்டு ஜவ்வி மேட் எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.நடித்த முதல் படத்திலேயே அற்புதமான தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால் வாமிகா கபி.

Image Source : instagram.com/wamiqagabbi/

மேலும் இவருக்கு 16 என்னும் திரைப்படத்தில் முழுநேர கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் அற்புதமான தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். வாமிகா கபி மேலும் இவருக்கு இந்த படத்தில் பல விருதுகளும் வழங்கப்பட்டது ஆரம்ப காலங்களில் துணை நடிகையாகவே நடித்து வந்த வாமிகா கபி தற்சமயம் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் அளவிற்கு இவர் நடிப்பின் திறமையை அனைவரும் பாராட்டினார்கள்.

Image Source : instagram.com/wamiqagabbi/

இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு மாலை நேரத்து மயக்கம் எனும் திரைப்படத்தில் இவர் தமிழில் நடித்திருந்தார். இந்த படமே இவருக்கு முதல் தமிழ் படமாகும் இந்த படம் மக்களிடையே போதிய வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்தது. அடுத்து தமிழ் சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தால் வாமிகா.

Image Source : instagram.com/wamiqagabbi/

இதனை அடுத்து மலையாளத்தில் கோதா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மலையாள சினிமாவில் பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.மேலும் இப்படத்தின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றால் மேலும் இவர் instagram போன்ற சமூக வலைதளங்களில் தற்சமயம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் இவருக்கு போதிய படவாய்ப்புகள் இன்றி இப்படியான கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார். தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது முன்னழகை சார்பாக காட்டி சும்மா இருக்கும் பசங்களை சூடி ஏற்றி வருகிறார்.

Image Source : instagram.com/wamiqagabbi/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version