raiza wilson
raiza wilson

Zoom பண்ணாமலே பெருசு பெருசா தெரியுதே..! – டூ பீஸ் உடையில்.. திக்குமுக்காட வைத்த ரைசா வில்சன்..!

நடிகை ரைசா வில்சன் ( Raiza Wilson )பிக் பாஸ் எனும் ரியாலிட்டி ஷோ மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமான ஒரு நடிகையாக தற்சமயம் வலம் வருகிறார். மேலும் இந்த சோவின் மூலம் தான் ரைசா வில்சன் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த சோவிற்கு வருவதற்கு முன்பு மாடல் அழகியாக பணியாற்றி வந்தார் ரைசா வில்சன்.

ரைசா வில்சன்
ரைசா வில்சன்

நடிகை ரைசா வில்சன் 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்த ஒரு மாடல் அழகியாவார்.தொடக்க காலங்களில் மாடல் துறைகளில் பணியாற்றி வந்த ரைசா வில்சன் அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரத்தில் திரைப்படங்களில் பணியாற்றி வந்தார்.இவர் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் தனுசுக்கு பிஏவாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கு பெரிய அளவிற்கு முக்கிய கதாபாத்திரம் இல்லாத காரணத்தினால் தமிழ் மக்களிடையே போதியவை வரவேற்பு இல்லை.

இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சோவில் தனது கேரக்டரை மக்கள் முன்பு வெளிப்படுத்தினார்.மேலும் இந்த சோவில் இவருக்கு நிறைய ரசிகர்களும் உருவானார்கள். இந்த சோவிக்கு பிறகு தமிழ் மக்களிடையே பிரபலமாக தொடங்கினார் ரைசா வில்சன்.

ரைசா வில்சன்
ரைசா வில்சன்

இதனை அடுத்து இந்த சோவியிலிருந்து வெளியே வந்தவுடன் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இந்த சோவில் பங்கு கொண்ட ஹரிஷ் கல்யாணி உடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பியார் பிரேமா காதல் எனும் திரைப்படத்தில் இருவரும் நடித்திருந்தனர். இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மேலும் காதலர்கள் இந்த படத்தை தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு இவர்களது நடிப்பு எதார்த்தமாக இருந்தது.

ரைசா வில்சன்
ரைசா வில்சன்

இந்த நிலையில் ரைசா வில்சன் நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.மேலும் தனுசு ராசி நேயர்களே, வருமா, எஃப் ஐ ஆர் போன்ற அடுத்த அடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2022 ஆம் ஆண்டு பொய்க்கால் குதிரை காபி வித் காதல் போன்ற படங்களிலும் நடித்திருந்தால் தற்சமயம் லவ் காதலிக்க யாருமில்லை போன்ற படங்களில் நடித்துள்ளார். இன்னும் இந்த படங்கள் அனைத்தும் வெளியாகாத நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் ரைசா வில்சன் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது இதில் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது முன்னலகை அப்பட்டமாக காட்டி அனைவரையும் அதிர வைத்திருக்கிறார். இந்த புகைப்படங்களின் மூலம் திரைப்பட வாய்ப்புகளையும் மென்மேலும் அதிகரித்து வருகிறார் ரைசா வில்சன்.

ரைசா வில்சன்
ரைசா வில்சன்

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version