பாத்தாலே.. என்னென்னமோ பண்ணுதே..! – இளசுகளை மூச்சு முட்ட வைக்கும் அம்ரிதா அய்யர்…!

நடிகை அம்ரிதா அய்யர் ‘பிகில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார். இந்தப் படத்தில் இவருக்கு தென்றல் எனும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் இவர் கால்பந்து ஆட்ட வீராங்கனையாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் மூலமே மக்களிடையே புகழ் வெளிச்சத்திற்கு வந்தார் அம்ரிதா ஐயர்.

நடிகை அம்ரிதா ஐயர் தெனாலிராமன், லிங்கா போன்ற படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு 2015 ஆம் ஆண்டு ‘யாற்றன்’ எனும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலும் போக்கிரி ராஜா, தெறி போன்ற திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் அவ்வப்போது நடித்து வந்த அம்ரிதா ஐயருக்கு 2018 ஆம் ஆண்டு படைவீரன் எனும் திரைப்படத்தில் முழு நேர நாயகி ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அம்ரிதா ஐயர் இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பின் திறமையை வெளிப்படுத்தினார்.

இந்தப் படத்தின் மூலம் அடுத்தடுத்து காளி எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு ரெட் எனும் தெலுங்கு படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு 2021 ஆம் ஆண்டு வணக்கம் டா மாப்பிள்ளை எனும் திரைப்படத்திலும் நடித்து வந்தார் இந்த படம் போதிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால் அடுத்தடுத்து வரும் படங்களில் கவனமாக நடிக்க தொடங்கினார். அம்ரிதா ஐயர் 2021 ஆம் ஆண்டு நடிகர் கவின் உடன் லிஃப்ட் எனும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ஹாட்ஸ்டார் இல் வெளியாகி உள்ளது இதன் காரணமாக அனைத்து மக்களிடமும் வெகுவாக பிரபலம் அடைந்தார்.

இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவில் ‘அர்ஜுனா பால் குணா’ எனும் திரைப்படத்திலும் நடித்து வந்தார். 2022 ஆம் ஆண்டு ‘காபி வித் காதல்’ எனும் திரைப்படத்திலும் அம்ரிதா ஐயர் நடித்து வந்த இந்த படம் போதிய அளவு வெற்றிப்படம் இல்லாததால் தோல்வியை சந்தித்தார்.

இந்நிலையில் நடிகை அமிர்தாவிற்கு தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது முன்னழகையை காட்டிய இளசுகளை மயக்கி வருகிறார். மேலும் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் தனக்கான திரைப்படங்களை அதிகரித்துக் கொண்டு வருகிறார் அம்ரிதா ஐயர்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version