#WeWantVarisuOnOtt என ட்ரெண்டாகி வரும் ஹாஷ்டாக்கு நடிகர் விஜய்யின் ரியாக்சன்…. பதில் அளிக்குமா? படக்குழு!

 நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் படம் வாரிசு இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று இருக்கக்கூடிய தருவாயில் சமூகவலைதளங்களில் #விவாண்ட்வாரிசு இன் ஓடிடி என்ற வாசகங்கள் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

 போன்ற வாகனங்களை விஜயின் ரசிகர்கள் உண்டாக்கி இணையத்தில் வெளிய விட்டு வெளியிடவில்லை சூர்யாவுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய தொகையை தருவதாக நினைத்து சூர்யா ரசிகர்கள் எந்த வேலையை தரமாக செய்திருக்கிறார்கள்.

 ஏற்கனவே சூர்யா நடித்த ஜெய் பீம் மற்றும் சூரரைப்போற்று படம் திரையரங்குகளில் பெருமளவு வசூலிலும் வெற்றியும் பெற்று காட்டியது. அத்தோடு இருக்காமல் இந்தப் படத்தை அவர்கள் ஓடிடியில் வெளியிட்டு  மிகப் பெரும் லாபத்தை பார்த்தார்கள்.

 சூர்யாவின் ரசிகர்கள் இப்போது விஜய்யின் இந்த வாரிசு படப்பிடிப்பு முடியாத தருவாயில் நீங்கள் இந்தப் படத்தை ஓட்டி டியில் வெளியிட முடியுமா என்ற கேள்வியை  எழுப்பியதோடு இல்லாமல் தற்போது சூர்யா தான் டாப் மோஸ்ட் நடிகர் விஜய்யின்  படங்கள் பிரேக்கப் ஆகி அவர் இன்று டாப்மோஸ்ட் நடிகர்கள் இருந்து கீழே இறங்கி வந்து விட்டார் என்பதை சுட்டிக் காட்டுவதாக இந்த ஹேர் பேக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

 அவர் நடித்த பீம் படம் பெரும் தோல்வியை சந்தித்தது மேலும் அவர் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி படம் தான் வெற்றியை தந்தது அதற்குப்பின் அவர் நடித்த படங்கள் எல்லாமே தோல்வியைத்தான் சந்தித்து வந்தது துப்பாக்கி படத்தின் கதையைக் கூட சூரியா விட்டுக் கொடுத்ததால் தான் அவரால் நடிக்க முடிந்தது என்பது போன்ற கருத்துக்களை முன்வைத்து  நடிகர் சூர்யாவின்  ரசிகர்கள் இது போன்ற ஒரு ஹாஷ்டாக்கை உருவாக்கி  விஜய் ரசிகர்களை  தீண்டி நிறுத்தியிருக்கிறார்கள்.

 விஜயின் அறுபத்தி ஆறாவது படமான இந்த வாரிசுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்கும் வேளையில்  இதற்கான பதிலை படப்பிடிப்பு முடிந்தபின் படம் திரைக்கு வரும் வேளையில் படக்குழு அறிவித்துள்ளது விஜய் தன் பக்கத்தில் இருக்கக்கூடிய நியாயத்தை எடுத்து சொல்வார் என்று பொருத்திருந்து பார்க்கலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version