“ஜவுளி கடை பொம்ம.. அக்மார்க் நாட்டுக்கட்ட..” – சுண்டி இழுக்கும் பிக்பாஸ் கேப்ரில்லா..!

நடிகை கேப்ரில்லா ( Gabriella Charlton ) இவர் முதன்முதலாக ‘3’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவர் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக ஒரு கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார். இதில் மிகச் சிறப்பாக நடித்திருந்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றார்.

Image Source : instagram.com/gabriellacharlton_

நடிகை கேபிரில்லா இவர் தமிழ்நாட்டில் உள்ள சென்னையைச் சேர்ந்தவர். இவர் 1999 ஆம் ஆண்டு பிறந்தார்.இவர் ஆரம்ப காலங்களில் இருந்து நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு குழந்தையாக இருந்தார். பிறகு சிறு வயதிலேயே நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்ததனால் 3 எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

Image Source : instagram.com/gabriellacharlton_

மேலும் ‘சென்னையில் ஒரு நாள்’ எனும் திரைப்படத்திலும் அப்பா எனும் திரைப்படத்திலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த கேபிரில்லாவிற்கு நிறைய டிவி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இவர் 2009 ஆம் ஆண்டு ஜோடி நம்பர் ஒன் ஜூனியர் எனும் நடன நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டிருந்தார் இதன் மூலம் நடன விருதுகளையும் பெற்றுள்ளார்.

Image Source : instagram.com/gabriellacharlton_

பிறகு கேப்ரில்லா நிறைய சின்னத்திரை தொலைக்காட்சிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கு பெறத் தொடங்கினார். 2015 ஆம் ஆண்டு ‘ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 ‘,’அது இது எது சீசன் 2’ போன்ற நிறைய தொலைக்காட்சி தொடர்களிலும் பங்கு கொண்டார்.

Image Source : instagram.com/gabriellacharlton_

இந்த நிலையில் நடிகை கேபிரில்லாவிற்கு நிறைய சீரியல்களில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. தற்சமயம் ‘ஈரமான ரோஜாவே 2’ எனும் தொலைக்காட்சி தொடர் மூலம் தமிழ் இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்தார்.

மேலும் ‘ராஜா ராணி 2’ எனும் சீரியலிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் சின்னத்திரையில் மட்டுமே கலக்கி வரும் காபிரில்லாவிற்கு திரைப்படத்துறையில் பணியாற்றும் வாய்ப்பு தற்சமயம் கிடைக்காத காரணத்தினால் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார்.

Image Source : instagram.com/gabriellacharlton_

சில புகைப்படங்கள் கவர்ச்சிகரமாகவும் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறார். மேலும் தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் இவர் சேலை அணிந்து கொண்டு மங்களகரமாக தோற்றம் அளிக்கிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/gabriellacharlton_

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …

Exit mobile version