“கையை அந்த இடத்தில் வச்சி தேய்த்தபடி ஹாட் போஸ்…” – வயசு பசங்களை வாட்டும் விருமன் அதிதி ஷங்கர்..!

நடிகை அதிதி ஷங்கர் விருமன் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படம் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் அதிதி சங்கர் இந்த படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

அதிதி சங்கர் இவர் சென்னையைச் சேர்ந்தவர் இவர் பிரபல திரைப்பட இயக்குனரான சங்கர் அவர்களின் மூத்த மகள் ஆவார். இந்த நிலையில் அதிதி சங்கர் தனது ஆரம்ப கால வாழ்க்கையில் பாடகராக தன்னை அறிமுகப்படுத்தினார். ரோமியோ ஜூலியட் தமிழ் படத்திற்கான தெலுங்கு ரீமிக்கில் இவர் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.இது நேர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இருந்தாலும் அதிதி சங்கர் அடுத்தடுத்து நிறைய படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

இந்த நிலையில் பாடவராக தன்னை அறிமுகம் செய்த அதிதி சங்கர் பிறகு நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒருவராக திகழ்ந்தார். இவர் 2022 ஆம் ஆண்டு விருமன் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் கார்த்திவுடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது இருந்தாலும். இவர் எனது பாடல்களினாலும் நடனங்களினாலும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

 

மேலும் இந்த படத்திற்குப் பிறகு நிறைய பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயனுடன் மாவீரன் எனும் திரைப்படத்தில் தற்சமயம் அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்த படம் இன்னும் சற்று மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அதிதி சமூக வலைதளங்களிள் நிறைய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சிகரமாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. லைக்குகளும் கமெண்ட்களும் கொடுத்து வருகின்றனர்.

 

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version