“What a Moo……d..” – ரப்பர் போன்ற உடலோடு ஒட்டிய உடையில் கிக் ஏற்றும் நடிகை தமன்னா..!

&Quot;What A Moo......d..&Quot; - ரப்பர் போன்ற உடலோடு ஒட்டிய உடையில் கிக் ஏற்றும் நடிகை தமன்னா..!

 

கல்லூரி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை என்றால் அது தமன்னா தான் இவர் இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே தலை காட்டினாலும் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித்,விஜய்,சூர்யா,தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாகி விட்டார் என்றுதான் கூறவேண்டும். 

 

தமிழ் மட்டுமல்லாமல் பல மொழித் திரைப்படங்களில் இவர் நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூறவேண்டும் வெள்ளித்திரையில் இவரது நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சி களையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார். 

 

ஆம் இவர் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தொகுப்பாளராக இருந்து தொகுத்து வழங்கி வருகிறார் இந்த நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்குவதால் ரசிகர்கள் பலரும் இவர் இருப்பதால் இந்த நிகழ்ச்சியை அதிக ஆர்வம் காட்டி பார்த்து வருகிறார்கள். 

 

இவ்வாறு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகும் தமன்னா சமூக வலைதள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் அவ்வாறு பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்கள் மிகவும் அரையும் குறையுமாக இருக்கிறது. 

 

&Quot;What A Moo......d..&Quot; - ரப்பர் போன்ற உடலோடு ஒட்டிய உடையில் கிக் ஏற்றும் நடிகை தமன்னா..!

 

இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை வர்ணிப்பது மட்டுமல்லாமல் பலரும் இவரின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள் அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. 

&Quot;What A Moo......d..&Quot; - ரப்பர் போன்ற உடலோடு ஒட்டிய உடையில் கிக் ஏற்றும் நடிகை தமன்னா..!

தற்போது கறவை மாடு ஒன்றுடன் நின்று கொண்டு.. ரப்பர் போன்ற டைட்டான உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து “What a Moo….d..” என்று கேப்ஷன் வைத்து ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version