“வாட்ஸ் அப்-பில் உங்கள் குரலை ஸ்டேட்டஸாக..!” – இப்படி வையுங்க!

பொதுவாகவே எல்லோரும் வாட்ஸ் அப் ஸ்டேஜஸ் ஆக அவர்களது புகைப்படங்களை வைத்து பார்த்திருப்போம். அது மட்டுமல்லாமல் சில குட்டி வீடியோக்களை கூட நீங்கள் ஸ்டேட்டஸில் வைத்திருக்கலாம்.

அப்படி இது போல இரண்டையும் வைத்து போர் அடித்து விட்டது என்றால் உங்கள் குரலை இனிமேல் whatsapp ஸ்டேட்டஸ் இல் நீங்கள் ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும்.

whats app

அந்த ஸ்டேட்டஸ் இல் நீங்கள் எதை  வேண்டுமென்றாலும் பேசி பதிவு செய்திருக்கலாம். அதனை எவ்வாறு வைக்கலாம் என்பதை பற்றிய விரிவான விளக்கத்தை இந்த கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் குரலை whats app ஸ்டேட்டஸ் வைப்பதற்கு நீங்கள் வாய்ஸ் நோட்சை பயன்படுத்தி அதில் உங்கள் குரலை ரெக்கார்ட் செய்து வைக்க முடியும்.

அதற்காக நீங்கள் உங்கள் whats app ல் லேட்டஸ்ட் அப்டேட் செய்து அதில் ஈமோஜி ரியாக்ஷன் மற்றும் ப்ரைவேட் ஆடியன்ஸ் செலெக்டர் போன்ற புதிய அம்சங்கள் உள்ளதா என்பதை செக் செய்து பாருங்கள்.

whats app

மேலும் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனளர்களுக்காக இந்த வாய்ஸ் ஸ்டேட்டஸ் சிறப்பு அம்சம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வாய்ஸ் ஸ்டேட்டஸ் நீங்கள் 30 வினாடிகள் வரை மட்டுமே செய்து பதிவிட முடியும். இதற்காக நீங்கள் உங்கள் whatsapp-ஐ லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்து விட்டீர்களா என்பதை பார்த்துவிட்டு ஸ்டேட்டஸுக்கு சென்று இடது புறம் உள்ள பகுதியை ஸ்வைப் செய்ய வேண்டும் அல்லது நேரடியாக ஸ்டேட்டஸ்  என்ற பகுதியில் கிளிக் செய்தால் போதுமானது.

whats app

இப்போது ஸ்கிரீன் கீழ் வரும் முனையில் உள்ள பேனா ஐகானை கிளிக் செய்து பின்ன மைக்ரோபோன் ஐகானை ஒரு நீண்ட பிரஸ் செய்வதின் மூலம் உங்கள் குரலை பதிவு செய்ய முடியும். நீங்கள் பேசி முடித்த பிறகு அந்த ஐகானை கோல்ட் செய்வதை நிறுத்தி விட்டால் நீங்கள் செய்த பதிவு நன்றாக உள்ளதா என்பதை சரி பார்த்து விடலாம்.

இதனை அடுத்து நீங்கள் பதிவு செய்த வாய்ஸ் நோட்சை வாய்ஸ் ஸ்டேட்டஸ் ஆக மாற்ற சென்ட் என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும் வாட்ஸ் அப்பில் உங்கள் குரலை அனைவரும் பார்க்கவும், கேட்கவும் முடியும். மேலும் நீங்கள் இதற்கு பதில் அளிக்கவும் உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …