போடு தக்காளி..! – மாடர்ன் உடையில் மஜா போஸ்..! – சும்மா தெறிக்குது..! – சமந்தா நச் க்ளிக்ஸ்..!

நடிகை சமந்தா தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,ஹிந்தி போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்து இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் அவர் தற்சமயம் இவர் கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒரு நடிகை ஆவார்.

நடிகை சமந்தா சென்னையைச் சேர்ந்தவர். இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்ததன் மூலம் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது 2019 விண்ணைத்தாண்டி வருவாயா எனும் திரைப்படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். முதல் படத்திலேயே தனது வசீகரமான முகபாவனையாலும் கவர்ச்சியான உடலை காட்டி ரசிகர்களை கவர்ந்தார் சமந்தா.

மேலும் இந்த படத்திற்கு பிறகு தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா ரீமிக்கில் ஹீரோயின் ஆக முதல் முதலாக அறிமுகமானார்.பிறகு 2010 ஆம் ஆண்டு பானா காத்தாடி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முழு நேர நாயையாக அறிமுகமானார். இந்த படம் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதால் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

மேலும் இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது பிருந்தாவனம், நடுநிசி நாய்கள், ஏக் திவானாக தா எனும் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக இந்தியில் அறிமுகமானார். இதன் பிறகு ஹிந்தியில் மேலும் ஒரு படத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில் தமிழ் ,தெலுங்கு மலையாளம் போன்ற அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து வந்த சமந்தாவிற்கு தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. காரணம் இவர் தீராத ஒரு நோயினால் நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டு வந்தார்.பிறகு தீவிர சிகிச்சைக்கு பிறகு அந்த நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்தார்.

இந்நிலையில் அவர் கடைசியாக யசோதா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

மேலும் தெலுங்கில் புஷ்பா எனும் திரைப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனமாடி அனைத்து ரசிகர்களையும் குஷிபடுத்தினர் சமந்தா. இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் இளசுகள் மத்தியில் தீயாய் பரவியது.

இந்நிலையில் நடிகை சமந்தாவிற்கு தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சிகரமாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் புகைப்படத்தின் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பை மேலும் மேலும் அதிகரித்துக் கொள்கிறார் சமந்தா.

 

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version