WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:37:01' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

இதனால் தான் ரகுவரன் காதலை நிராகரித்தாராம் நடிகை அமலா…! – பலரும் அறிந்திடாத தகவல்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:37:01' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 01:37:01', `created` = '2024-09-20 01:37:01', `updated` = '2024-09-20 01:37:01' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 01:37:01', `updated` = '2024-09-20 01:37:01' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:37:01' ) AND `key` = 'attachment_url_to_post_id_11f64082e64ed9e9d2943eabc1186bc088a5d174' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_11f64082e64ed9e9d2943eabc1186bc088a5d174', `value` = 's:6:\"120160\";', `expiration` = '2024-09-21 01:37:01', `created` = '2024-09-20 01:37:01', `updated` = '2024-09-20 01:37:01' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:6:\"120160\";', `expiration` = '2024-09-21 01:37:01', `updated` = '2024-09-20 01:37:01' /* 1 = 1 */

இதனால் தான் ரகுவரன் காதலை நிராகரித்தாராம் நடிகை அமலா…! – பலரும் அறிந்திடாத தகவல்..!

அமலா : பிரபல வில்லன் நடிகர் ரகுவரன் நடிகை ரோஹினியை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தந்தையும் ஆன நிலையில் சில வருடங்களில் ரோகிணியை விவாகரத்து செய்ததும் அதன் பிறகு நடிகை ரோகினி ரகுவரனை ஏன் பிரிந்தேன் என்று கூறியதும் அனைவரும் அறிந்த விஷயம்.

இதனால்தான் ரகுவரனை பிரிந்தேன் என்று நடிகை ரோஹினி கூறிய விஷயங்களை நம்முடைய தளத்திலேயே பார்த்திருந்தோம். ஆனால், பலரும் அறியாத ஒரு விஷயம் நடிகர் ரகுவரன் பிரபல நடிகை அமலாவை ஒருதலை பட்சமாக காதலித்து வந்திருக்கிறார். ஆனால் நடிகை அமலா ரகுவரனின் காதலை ஏற்க மறுத்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

அது குறித்து இன்றைய பதிவில் நாம் பார்க்கலாம். கூட்டுப்புழுக்கள் என்ற படத்தில் நடிகை அமலா உடன் ரகுவரன் நடித்த பொழுது அமலாவுடன் காதலில் விழுந்தார். ஒரு தலைபட்சமாக காதலித்து வந்தார். எனினும் இவருடைய காதலை அமலாவிடம் தைரியமாக வெளிப்படுத்தியும் இருக்கிறார் நடிகர் ரகுவரன்.

ஆனால் நடிகை அமலா, ரகுவரனின் காதலை ஏற்கவில்லை. இந்த காதல் தோல்வி ரகுவரனை மிகுந்த மன அழுத்தத்தில் தள்ளியது. இதனை ரகுவரனே ஒரு பேட்டியில் பதிவுசெய்திருக்கிறார், இந்த காதல் தோல்விக்குப் பிறகு புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றிற்கு அடிமையாகிவிட்டேன் என்றுகூட பதிவு செய்திருந்தார்.

நடிகை அமலா தமிழில் நடிப்பதை நிறுத்தி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. ஆனாலும்கூட இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அமலா என்றால் பலருக்கும் தெரியும்.

கூட்டு குடித்தனத்தில் ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி இயக்குனர் ஆர் சி சக்தி கூட்டுப்புழுக்கள் என்ற படத்தை எடுத்தார். குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள், வர்க்க முரண்கள், சாதி பேதங்கள் போன்றவற்றை அலசியது இந்த திரைப்படம்.

வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் கூட விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. 1991ஆம் ஆண்டு நிர்ணயம் என்ற படத்தில் நடித்த நடிகை அமலா அந்த படத்தில் ஹீரோவாக நடித்த நாகார்ஜுனா-வை காதலித்தார். அதன் பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டார்.

நாகார்ஜுனா வைத்து திருமணம் செய்த நாளிலிருந்து நடிப்பதை நிறுத்திவிட்டு இவர் சமீபத்தில் தனக்கு நெருங்கிய இயக்குனர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க ஒக்க ஒக்க ஜீவிதம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் தமிழில் கணம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. நடிகை அமலா ரகுவரனின் காதலை ஏற்காமல் தவிர்த்ததற்கு முக்கியமான காரணம் நடிகர் ரகுவரன் கடுமையான கோபக்காரர் என்றும் படப்பிடிப்பு தளங்களில் கூட அடிக்கடி கோபப்படுவார்.

மேலும் அவரிடம் இருந்த புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் போன்ற விஷயங்கள் இருப்பது நடிகை அமலாவுக்கு நன்றாகவே தெரியும். எனவே தான் நடிகை அமலா, ரகுவரனின் காதலை நிராகரிக்கிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version