WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:43:31' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

மனோபாலா-வின் இறுதிசடங்கில் கலந்து கொள்ளாத கமல்..! – இதுதான் காரணமாம்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:43:31' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:43:31', `created` = '2024-09-21 19:43:31', `updated` = '2024-09-21 19:43:31' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:43:31', `updated` = '2024-09-21 19:43:31' /* 1 = 1 */


Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

மனோபாலா-வின் இறுதிசடங்கில் கலந்து கொள்ளாத கமல்..! – இதுதான் காரணமாம்..!

நடிகர் கமலஹாசனும் மனோபாலாவும் ஆரம்ப காலங்களில் நண்பர்களாக இருந்ததன் மூலம் மனோபாலாவை பாரதிராஜா அவர்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பை வாங்கி கொடுத்தார் கமலஹாசன்.

கமலஹாசன்
கமலஹாசன்

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பேசாமல் இருந்தார்கள் என்று கமலஹாசனின் தங்கையான சுகாசினி அவர்கள் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் அதில் அவர் கூறியதாவது,

இயக்குனர் மனோபாலா எப்பொழுதும் கலகலப்பான பேச்சில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஒரு இயல்பான மனிதர் ஆவார். அவரை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு வெகுலியாக கலகலப்பாக பேசுவார்.

இந்த நிலையில் அவரை முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் கமலஹாசன் தான் அவர்தான் இயக்குனர் பாரதிராஜாவுக்கு உதவி இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தவர்.

இந்த நிலையில் இயக்குனர் மனோபாலா நிறைய தமிழ் படங்களை இயக்கியுள்ளார்.

மனோபாலா
மனோபாலா

இந்த நிலையில் மனோபாலா மற்றும் கமலஹாசன் இடையே இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது ஏதோ ஒரு காரணத்தினால் இவர்கள் இருவரும் இடையில் பேசாமல் இருந்தார்கள்.

எனக்குத் தெரிந்தவரை ஒரு பட நிகழ்ச்சியில் மனோபாலா எடுத்த படத்தை இதெல்லாம் ஒரு படமா என்று கமலஹாசன் கூறி இருக்கிறார். அதனால் தான் மனோபாலா அவருடன் பேசாமல் விலகி இருக்கிறார் என்று தோன்றுகிறது.

ஆனால் மீண்டும் அவர்கள் ஒரு விழா நிகழ்ச்சியில் வந்திருந்தார்கள் அதில் மனோபாலா அவர்கள் என்னிடம் உங்கள் அண்ணன் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று அனைவரிடமும் பேசுகிறார் என்னிடம் பேச மாட்டேன் மறுக்கிறார் என்று ஓபன் ஆக கூறினார்.

இதிலிருந்து தான் எனக்கு தெரிந்தது கமல்ஹாசன் மனோபாலா அவர்களும் பேசாமல் இருக்கிறார்கள் என்று.

மனோபாலா
மனோபாலா

இந்த நிலையில் இயக்குனர் மனோபாலா அவர்கள் தற்சமயம் உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பிறகு தீவிர சிகிச்சை அளித்த பிறகு குணமடைந்து வந்தார் பிறகு மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார்கள்.

பிறகு சிகிச்சை பலனின்றி தற்சமயம் மனோபாலா அவர்கள் உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் போன்ற அனைவரும் அஞ்சலி செலுத்தி வந்தனர் இந்த நிலையில் நடிகர் கமலஹாசன் அவர்கள் இவரது இறப்பிற்கு வரவில்லை.

ஒருவேளை இதுதான் காரணமாக இருக்குமோ என்று அனைவரும் நினைக்கிறார்கள் இருந்தாலும் ஒரு முன்னணி நடிகர் இயக்குனர் அவருடைய இறுதி சடங்கிற்கு கமல் வராதது அனைவரையும் வருத்தத்தில் உள்ளனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version