குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய விக்கி – நயன்தாரா..! – குழந்தைகளின் பெயர் என்ன தெரியுமா..?

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலியான நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார். இன்னும் சொல்லப்போனால் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் நயன்தாராவை பதிவு திருமணம் செய்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன்.

சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார் என்பதுதான் உண்மை அப்படித்தான் அவர்கள் சொல்கிறார்கள். இந்த விஷயமே.. எப்படி நீங்கள் திருமணமான மூன்றை மாதத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டீர்கள்.. என்ற சர்ச்சையின் மூலம் தான் தெரியவந்தது.

பெரிய விவகாரமாக விஸ்வரூபம் எடுத்த நடிகை நயன்தாராவின் வாடகைத்தாயின் குழந்தைகள் விவகாரம் புஸ்சென முடிந்து போனது. இது ஒரு பக்கம் இருக்க பொங்கலை கொண்டாடும் விதமாக தங்களுடைய குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள் நடிகர் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும்.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர்கள் பின்னால் இருக்கும் ஒரு புகைப்படம் தான். அந்த புகைப்படத்தில் இந்து கடவுளர்களான பரமசிவன் மற்றும் பார்வதி முருகன் விநாயகர் என இரண்டு குழந்தைகள் இருப்பது போல அந்த புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது.

இதன் மூலம் நடிகர் விக்னேஷ் சிவன் தன்னுடைய குழந்தைகளின் பெயர் என்ன என்பதை மறைமுகமாக அறிவித்திருக்கிறார் என்று கூறுகிறார்கள். விக்னேஷ் சிவன் என்பது சிவனையும் நடிகை நயன்தாரா என்பது பார்வதியையும் இரண்டு குழந்தைகள் முருகன் மற்றும் விநாயகர் போன்றவர்கள் என்று கூறும் விதமாக தங்களுடைய குழந்தைகளின் பெயர் ஒருவரின் பெயர் முருகன் பெயரை சம்பந்தப்பட்டதாகவும் இன்னொருவரின் பெயர் விநாயகரை சம்பந்தப்பட்டதாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று ரசிகர்கள் கணித்திருக்கிறார்கள்.

மேலும் தங்கள் குழந்தைகளின் முக அடையாளத்தை கூட அவர்கள் மீடியா வெளிச்சத்திற்கு கொண்டுவர தயங்குகிறார்கள் என்பது தெரிகிறது. இதுவும் ஒரு வகையில் பிரபலமான இயக்குனர் மற்றும் பிரபல நடிகைகளின் குழந்தைகள் எனும் பட்சத்தில் அது அவர்களுக்கு பாதுகாப்பானது அவர்கள் முகத்தை மறைப்பது தான் பாதுகாப்பானது என்று அவர்கள் கருதலாம்.

மறுபக்கம் தன்னுடைய குழந்தைகளின் பெயர் முருகன் மற்றும் விநாயகர் இருவரை சம்பந்தப்பட்ட பெயர்களாகத்தான் இருக்கும் என்பதையும் மறைமுகமாக அறிவித்திருக்கிறார்கள் நடிகர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாரா.

இந்த புகைப்படங்கள் தான் கடந்த சில தினங்களாக இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. தொடர்ந்து தமிழ் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ளலாம் இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version