அக்குளில் க்ரீம் தடவும் வீடியோவை வெளியிட்ட யாஷிகா ஆனந்த்..! – தீயாய் பரவும் வீடியோ..!

கார் விபத்துக்கு பிறகு சில மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்த நடிகை யாஷிகா ஆனந்த் ( Yashika Aanand ) தற்போது உடல்நலம் தேறி விட்டதை அடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.

அதன் காரணமாக சோசியல் மீடியாவில் புகைப்படங்கள், வீடியோக்கள் என வெளியிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி சாமி என்ற பாடலுக்கு ஒரு நடனமாடி அது குறித்த வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார் யாஷிகா ஆனந்த்.

அதையடுத்து அட்ரங்கி ரே படத்தில் இடம் பெற்ற சக்கத்தே பாடலுக்கு ரிலீஸ் வீடியோ வெளியிட்டவர் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி – நயன்தாரா இடம்பெறும் நான் பிழை என்ற பாடலுக்கும் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக இருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, கழுகு 2 ஸாம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இதுவரை பெயர் சொல்லும் அளவுக்கு எந்த படமும் அமையவில்லை.விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர்தான் யாஷிகா தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது சில சர்ச்சைகளில் சிக்கியபோதும், வயதை தாண்டிய முதிர்ச்சியுடன் அவர் நடந்து கொண்ட விதம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் தற்போது அக்குள் கருப்பாகமல் இருக்கவும், வாசமாக இருக்கவும் இதை தடவுங்கள் என ஒரு க்ரீமின் விளம்பரம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …