வெயிட் தாங்க முடியாமல்.. திணறும் ஜாக்கெட்.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் அலற விடும் யாஷிகா ஆனந்த்..!

நடிகை யாஷிகா ஆனந்த் ( Yashika Anand ) இவர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் இவரது கவர்ச்சிகரமான உடலைக் காட்டி அனைத்து இளைஞர்களையும் கவர்ச்சி அழகில் தூண்டினார்.

Image Source : instagram.com/yashikaaannand/

நடிகை யாஷிகா ஆனந்த் இவர் மும்பையைச் சேர்ந்த ஒரு மாடல் அழகியாவார். ஆரம்ப காலங்களில் நிறைய மாடல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல விருதுகளையும் வாங்கி உள்ளார்.அந்த சமயம் இவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் கவலை வேண்டாம் எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் ஒரு நீச்சல் பயிற்சியாளராக தனது திரைப்பட வாழ்வினை தொடங்கினார் யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் போதிய வரவேற்பு இன்றி யாருக்கும் அறியாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் இந்த படத்தில் இவரது புகழ் தமிழ் மக்களுக்கு எட்டவில்லை.

Image Source : instagram.com/yashikaaannand/

பிறகு கவர்ச்சியில் களமிறங்கினார் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து எனும் திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சிகரமான தனது உடலை காட்டி தமிழக இளைஞர்களை கவர்ச்சியில் சிக்க வைத்துள்ளார். இதன் மூலமே மாபெரும் வெற்றிப்படம் ஆனது இந்த திரைப்படம்.

Image Source : instagram.com/yashikaaannand/

மேலும் யாஷிகா ஆனந்த் நிறைய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் போதிய பட வாய்ப்புகள் இன்றி தோல்வியில் துவண்டு இருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் எனும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சோவின் மூலம் மக்கள் முன்பு மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்தார். மேலும் யாஷிகா ஆனந்த் ஈசிஆர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கார் விபத்தில் சிக்கினார். இதில் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு திரும்பினார். பிறகு தீவிர சிகிச்சைக்கு பிறகு காயத்திலிருந்து மீண்டு வந்த யாஷிகா ஆனந்த் மறுபடியும் சினிமா படங்களில் நடித்த தயாரானார்.

Image Source : instagram.com/yashikaaannand/

இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் மறுபடியும் நிறைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சிகரமாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது. தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது முன்னழகை காட்டி மக்களை மிரட்டி வருகிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

“அந்தப் பெண்ணை தொடர்புபடுத்துவது தேவையில்லாதது” உண்மை ஒருநாள் வெளிவரும் – கொந்தளித்த ஜெயம் ரவி..

தற்போது இணையம் எங்கும் ஜெயம் ரவி ஆர்த்தி விவகாரம் படு வேகமாக பரவி வந்ததை அடுத்து ஜெயம் ரவிக்கும் கோவாவை …