ரீல்ஸ்ஸ் வீடியோவில் குலுங்க குலுங்க நடந்து ரசிகர்களை மூடேற்றும் நடிகை யாஷிகா ஆனந்த்..!

துருவ நட்சத்திரம் படத்தில் சின்ன வேடத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் தற்போது மிகச் சிறந்த நடிகையாக வளர்ந்து வருகிறார்.

இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். இவருக்கு ஏற்ற வகையிலே இந்த படத்தில் பல காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இவர் இந்த படத்தில் ரசிகர்களுக்கு விருந்து வைத்தார் என்று கூறும் அளவுக்கு படுக்கையறை காட்சிகளில் மிக தாராளமாக தன்னுடைய கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை மிரட்சியில் அழ்த்தினார்.

 சில நாட்களுக்கு முன் இவர் கார் விபத்தில் சிக்கி பரபரப்புக்கு ஆளானவர்.  இந்தக் காரணத்தினால் தொடர்ந்து திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.

இதை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்து வரும் இவர் உடல்நிலை தற்போது தேறி விட்ட காரணத்தினால் பழையபடி நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.

 அடுத்து இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள். மேலும் திரைப்படத்தில் காட்டிவந்த அதே அளவு கவர்ச்சி உள்ள புகைப்படங்களை இவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு பார்க்கும் ரசிகர்கள் அப்படியே அதில் மயங்கி விடுவார்கள்.

இது மாதிரியான கவர்ச்சிகரமாக இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்தாவது இவருக்கு மீண்டும் சினிமா வாய்ப்பு கிடைக்குமா என்று எண்ணுவார் போல இருக்கிறது.

 இதனை அடுத்து இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவை பார்த்து ரசிகர்கள் அறிந்து உள்ளார்கள் இந்த வீடியோவில் இவர் நடந்து வந்து உன் அழகை அதிரும்படி காட்டியிருப்பதால் ரசிகர்கள் இப்படி எல்லாம் தன் உடல் அழகை ஒருவர் காட்ட முடியுமா என்று மெய்சிலிர்த்து போயிருக்கிறார்கள்.

நீங்கள் உடனே அந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் இந்த லிங்கில் சென்று பார்க்கவும் அப்போது தெரியும் எந்த அளவுக்கு உங்களை சூடு ஏற்றும்… என்று.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …