கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் வீரம் நடிகை Yuvina Parthavi.. மடமடன்னு வளர்ந்துட்டாங்களே..!

கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் வீரம் நடிகை Yuvina Parthavi.. மடமடன்னு வளர்ந்துட்டாங்களே..!

தமிழ் சினிமாவில் நடிகை மீனா, பேபி ஷாலினி போன்றவர்கள் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றார்கள். அந்த வரிசையில் தற்போது வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான Yuvina Parthavi பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் வீரம் நடிகை Yuvina Parthavi.. மடமடன்னு வளர்ந்துட்டாங்களே..!

குழந்தையாக இருந்த அவர் தற்போது எப்படி வளர்ந்து இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தக் கூடிய லேட்டஸ்ட் ஆன புகைப்படங்கள் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை Yuvina Parthavi..

நடிகை யுவினா பார்த்தவி தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்திருக்கும் நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பல விளம்பரங்களிலும் இவர் நடித்திருக்கிறார். ஏவிஎம் புரோடக்ஷன்ஸ் தொலைக்காட்சி தொடரான உறவுக்கு கை கொடுப்போம் தொடரில் குழந்தை நடிகையாக 2011 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டார்.

கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் வீரம் நடிகை Yuvina Parthavi.. மடமடன்னு வளர்ந்துட்டாங்களே..!
இதனை அடுத்து 2014 ஆம் ஆண்டு திரைப்படங்களில் தலைக்காட்ட ஆரம்பித்த இவர் வீரம் திரைப்படத்தில் நல்லசிவத்தின் பேத்தியாக அஜித்குமாருடன் நடித்த சில காட்சிகள் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு மிகச்சிறந்த அறிமுகத்தையும் இவருக்கு கொடுத்தது.

இதனை அடுத்து இவர் லிங்குசாமி தயாரிப்பில் வெளி வந்த மஞ்சப்பை படத்தில் ஒரு வயதான மனிதனுடன் பழகும் இளம் பெண்ணாக நடித்திருப்பார். இதனை அடுத்து ஏ ஆர் முருகதாஸின் கத்தி படத்தில் ஒரு காட்சிகள் விமான நிலையத்தில் ஒரு பெண்ணாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

மேலும் இவர் அதிதி, மேகா, அரண்மனை, அபிமன்யு, ஜெய்ஹிந்த் 2, காக்கி சட்டை, மியாவ், சர்க்கார் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

கவர்ச்சி கன்னிகளை ஓரம் கட்டும் அழகி..

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளி வந்த வீரம் படத்தில் நடித்த சிறுமியா இது? என்று கேட்கக்கூடிய அளவு தற்போது கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்ட கூடிய அளவில் நெடுநெடு என வளர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்.

தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னட படத்தில் நடித்த படக்கூடிய இவர் தற்போது மம்மி என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார்.

கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் வீரம் நடிகை Yuvina Parthavi.. மடமடன்னு வளர்ந்துட்டாங்களே..!
பார்க்கும் போதே மனதை கட்டி போடக்கூடிய அளவு துள்ளலான இளமையில் ரசிகர்களை துடிக்க விட்டு இருக்கும் இவரது புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருவதோடு பெண் பிள்ளை வளர்ச்சியோ, பீர்க்கங்காய் வளர்ச்சியோ என்ற பழமொழியை நினைவுபடுத்துவது போல இவரது உடல் வளர்ச்சி உள்ளது.

நல்ல உயரத்தோடு சூப்பரான கலரோடு முன்னழகையும், இடை அழகையும் எடுத்துக்காட்ட கூடிய வகையில் மாடர்ன் டிரஸ்ஸில் மயக்கும் தேவதையாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் வாய் பிளந்து இருக்கிறார்கள்.

மாடர்ன் உடையில் மட்டுமல்ல பாரம்பரிய பாவாடை தாவணியிலும் பாங்காக காட்சியளித்திருக்கும் இவரது அழகை எந்த வார்த்தைகளாலும் வர்ணிக்க முடியவில்லை என்று திணறிவரும் ரசிகர்கள் அனைவரும் Yuvina Parthavi மட மடவென வளர்ந்துட்டாங்களே என்ற வகையில் பேசி வருகிறார்கள்.

கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் வீரம் நடிகை Yuvina Parthavi.. மடமடன்னு வளர்ந்துட்டாங்களே..!
நடிகர் விஜய் முதல் சிம்பு வரை பல டாப் நடிகர்கள் ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் அந்தவரிசையில் இவரும் விரைவில் இணைவார். அது போலத்தான் இவரது லேட்டஸ்ட் போட்டோக்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை ஈர்க்கும்படி உள்ளது என கூறலாம்.

நீங்களும் பாவாடை தாவணியில் வெளி வந்திருக்கும் புகைப்படத்தை பார்த்தாலே இவர் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த புகைப்படங்களை பார்த்தால் கட்டாயம் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் விரைவில் வந்து சேரும் என அனைவரும் கூறுகிறார்கள்.