Zoom பண்ணவே தேவையில்லை.. சும்மாவே பளிச்சுன்னு தெரியுது.. உச்ச கட்ட கவர்ச்சியில் ராய் லட்சுமி..!

நடிகை ராய் லட்சுமி வெளியீட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஜூம் பண்ணாமலேயே பளிச்சுன்னு தெரியுது என்று பதறி வருகின்றனர். காரணம் தன்னுடைய முன்னழகி அந்த பகுதி தெரியும் விதமான கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு குத்த வைத்தபடி போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை ராய் லட்சுமி.

அதிலும் தன்னுடைய முகத்தில் மென்மையான வெட்கத்தை படர விட்டு இளசுகளை சுண்டி இழுத்திருக்கிறார் அம்மணி. இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழி படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை ராய் லட்சுமி. பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் முக அழகு.. வாட்டசாட்டமான உடல்வாகு.. வாலிப்பான தொடையழகு என கவர்ச்சி குதிரையாக இந்திய சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகை ராய் லட்சுமி கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகர் விக்ராந்த் நடிப்பில் வெளியான கற்க கசடற என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் திரையுலகில் அடி எடுத்து வைத்தார்.

தற்பொழுது வரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவ்வாறு சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகிறார். எனவே தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக டூ பீஸ் நீச்சல் உடையில் வெளிநாட்டு வீதிகள் மற்றும் தனித்தீவுகள் ஆகியவற்றிலும் டேரா போட்டபடி இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ஒட்டுமொத்த இளசுகளின் கவனத்தையும் சுண்டி இழுத்து வருகின்றது.

பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் நடிகை ராலட்சுமி தற்பொழுது பட வாய்ப்புக்காக திண்டாடி வருகிறார். சமீப காலமாக உச்சகட்ட கவர்ச்சி போட்டோக்களை இணையத்தில் பதிவிட்டு வந்த இவர் தற்பொழுது வெள்ளை நிற உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகின் அந்தப் பகுதி தெரிய குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது.

மேலும் தொடர்ச்சியாக இப்படியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நடிகை ராய் லட்சுமியை கிட்டத்தட்ட 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Summary in English : Raai Lakshmi, the popular South Indian actress, has been making waves on the internet with her latest photoshoot in a white dress. The pictures have gone viral and have sparked a huge discussion among her fans and followers.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …

Exit mobile version