சூரியா மீது நம்பிக்கை இல்லாமல் ஜோதிகா செய்த வேலை..! 4 ஆண்டுகளுக்கு பிறகு காத்திருந்த அதிர்ச்சி..!
தமிழ் சினிமாவின் பிரபலமான ஜோடிகளில் ஒருவராகத் திகழும் சூர்யா மற்றும் ஜோதிகாவின் காதல் கதை, ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேசுபொருளாக இருந்து வருகிறது. காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, தமிழ் ...