"42 வயசுலயும் இப்படியா..?.." - குட்டியான ட்ரெஸ்.. நீச்சல் குளத்தில் அது தெரிய கிக் ஏற்றும் மாளவிகா...!

 
உன்னைத் தேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா.. அன்றைய இளசுகளின் நாடி துடிப்பாக இருந்தவர். உன்னைதேடி திரைப்படத்தை தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம்,பூப்பறிக்க வருகிறோம், என தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். 
 
இதனால் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தது, அதன் பின் வாய்ப்புகள் குறைய தொடங்கியது, இதனால் ஒரு பாடலுக்கு ஆடும் நிலை வந்தது. அவர் ஆடிய வாளைமீனுக்கும் விலங்கு மீனுக்கும் பாடல் மிகப் பிரபலமானது. 
 
இதனால் மறுபடியும் வாய்ப்புகள் வந்தது இருப்பினும் திருமணம் செய்து சினிமாவில் இருந்து ஒதுங்கினார். தற்போது நீண்டதொரு இடைவெளியின் பின் மீண்டும் நடிக்க வருகிறாராம். 
 
ஏற்கனவே சிலரிடம் கதை கேட்டுவிட்ட மாளவிகா நல்ல கதை கிடைத்தால் மீண்டும் நடிக்க தயார் என கூறியுள்ளார். ஆனால் ரசிகர்களை கிறங்க வைக்கக் கூடிய அந்த அழகு தற்போது இல்லை. 
 
40 வயதை கடந்துவிட்ட நிலையில் இனி ஹீரோயினாக நடிக்க முடியாது. இனி ஹீரோயினுக்கு அம்மா அல்லது ஹீரோவுக்கு அம்மாவாக தான் நடிக்க முடியும்.
 

இந்நிலையில், தற்போது மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள மாளவிகா அங்கிருந்த நீச்சல் குளத்தில் தன்னுடைய முழு முதுகும் தெரியும் படி நின்று கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.