பிரபல நடிகை அனன்யா நாகல்லா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது.
தமிழ் தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் இணைய பக்கங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது தன்னுடைய முன்னலகில் முக்கால்வாசி எடுப்பாக தெரியும் விதமாக மாராப்பை விலக்கி விட்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை கோக்கு மாக்காக வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மஞ்சள் நிற புடவை, மஞ்சள் நிறத்தில் ஜாக்கெட் என தகவல் என சாக்லேட் நிறத்தில் மின்னக்கூடிய தன்னுடைய மேனி அழகை சரியான வெளிச்சத்தில் படம் பிடித்து ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி இருந்து வைத்திருக்கிறார் அம்மணி.
செதுக்கி வைத்த சிலை போல இருக்கும் அம்மணியின் இடுப்பழகுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தன்னுடைய இடுப்பின் அழகையும் படம்பிடிக்கும் விதமாக புல் சைஸ் போட்டோக்கள் சிலவற்றையும் வெளியிட்டு இருக்கிறார்.
சமீப காலமாக பியர் ஷேப் ( Pear Shape ) உடல்வாகு இருக்கும் நடிகைகளுக்கு மார்க்கெட்டில் டிமாண்ட் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில், நடிகைகள் மிருனாள் தாகூர் மற்றும் கயாடு லோகர் ஆகியோருக்கு பியர் ஷேப் உடல் வாடிவம் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக பார்க்கப்படுகிறது.
அதேபோல நடிகை அனன்யா நாகல்லாவுக்கும் பியர் சேப் உடல் வாகு தா.ன் அதனை படம் பிடித்து காட்டும் விதமாக அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணைய பக்கங்களை தீப்பிடிக்க வைத்துள்ளது.
தன்னுடைய பின்னழகுக்கு என இருக்கும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக திரும்பி நின்றபடி தன்னுடைய பின்னழகை மட்டும் மெல்லமாக எடுப்பாக தூக்கி காட்டி இணைய வட்டாரத்தில் பேசு பொருளாகி இருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கொண்டு அவரது அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
0 கருத்துகள்