இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? மீதி ட்ரெஸ் எங்கம்மா..? அலற விடும் அமலா பால்..!

நடிகை அமலாபால் சமீபத்தில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றெடுத்தார். அதன் பிறகு சில காலம் சமூக வலைதள பக்கங்களில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இயங்க தொடங்கி இருக்கிறார்.

இதன் ஒரு பகுதியாக தன்னுடைய கிளாமரான புகைப்படங்களையும் பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

தமிழில் சிந்து சமவெளி என்ற சர்ச்சைக்குரிய கதை கொண்ட படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை அமலாபால் அதனை தொடர்ந்து மைனா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை அமலா பால் தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது சக இயக்குனர் ஏ எல் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், திருமணம் செய்து கொண்ட சில ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்தார். திருமணத்திற்கு பிறகும் நடிகர்களுடன் நெருக்கமாக நடித்தது. இரவு நேரங்களில் வீட்டுக்கு தாமதமாக வந்தது.. உள்ளிட்ட காரணங்களால் இவர்களுடைய விவாகரத்து நேர்ந்தது என்றும்..

மட்டும் இல்லாமல் இவருடைய விவாதத்தில் ஒல்லி நடிகரின் பங்கும் இருக்கிறது என்றும் கிசுகிசுக்கள் வைரல் ஆகின.

அதன் பிறகு நடிகை அமலாபால் பாடகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல்கள் பறந்தன. அது சார்ந்த புகைப்படங்களும் கூட வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

கடைசியாக ஜகத் தேசாய் என்ற ஒருவரை திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயுமாகி இருக்கிறார்.

இந்நிலையில் உடல் எடை கூடி குண்டாக இருக்கும் அமலாபால் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு வெளிநாடுகளில் உல்லாசமாக சுற்றுலாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்து ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிக்கிட்டு போடுற ட்ரெஸ்ஸா..? பாதி ட்ரெஸ் தான் இருக்கு.. மீதி ட்ரெஸ் எங்கம்மா..? இது என்று வாயை பிளந்து போய் இருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version