சிம்ரன் தோத்து போனா போ.. கைகள மேல் தூக்கி ரவுசு பண்ணு அதுல்யா ரவி..!

நடிகை அதுல்யா ரவி அண்மையில் மார்டன் உடையில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகையான அதுல்யா ரவி 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி கோவையில் பிறந்தவர். இவர் சென்னையில் உள்ள திரு ராமசாமி நினைவு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பத் துறையில் பட்டப்படிப்பை படித்திருக்கிறார். 

திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து 2017 ஆம் ஆண்டு காதல் கண் சிமிட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

சிம்ரன் தோத்து போனா போ..

ஆனால் இவர் இந்த படத்தின் நடிப்பதற்கு முன்பு நாகேஷ் திரையரங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளி வர தாமதம் ஆனதை அடுத்து காதல் கண் கட்டுதே  முதலில் வெளிவந்தது.

இதனை அடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் ஏமாளி, நாடோடி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். 

மேலும் நடிகர் விக்கிரந்தோடு இணைந்து சுட்டு பிடிக்க உத்தரவு, சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் 2, அடுத்த சாட்டை போன்ற படங்களில் நடித்து பல  ரசிகர்களின் மனதில் பிடித்திருக்கிறார்.

இணையதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் மற்ற நடிகைகளை போலவே அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

இதை அடுத்து தற்போது இவர் இணையத்தில் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை அள்ளி கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம்.

கைகள மேல் தூக்கி ரவுசு பண்ணு அதுல்யா ரவி..

இதற்கு காரணம் அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் சிம்ரனை போல கைகளை தூக்கி சிம்மரணையே பின்னுக்குத் தள்ளக்கூடிய வகையில் போட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களின் மனதில் பல்வேறு எண்ணங்களை ஏற்படுத்தியுள்ளது. 

ஒவ்வொரு புகைப்படமும் ஒவ்வொரு அழகை தனித்தனியாக வெளிப்படுத்தக் கூடிய வகையில் பளிச்சென்று தெரிவதால் ரசிகர்கள் வைத்த கண் எடுக்காமல் அந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புகைப்படங்களுக்கு தேவையான லைக் அள்ளித் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள். 

Summary in English: Athulya Ravi has been turning heads lately with her latest stunning Instagram photos! If you haven’t checked out her feed recently, you’re in for a treat. From vibrant outdoor shots that showcase her playful side to elegant portraits that highlight her grace, each picture tells a story.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version