பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட முகமாக மாறினார் நடிகை பிக்பாஸ் அபிராமி.
தற்போது வரை இவரை பலரும் பிக்பாஸ் அபிராமி அன்று அடையாளம் கொள்கின்றனர். மட்டுமில்லாமல் தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் இவர் ஆரம்பத்தில் மாடல் அழகியாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கினார்.
பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருக்கும் இவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இவர் இருக்கும்போது மேற்கொண்ட பார்வை திரைப்படம் ரிலீஸ் ஆனது.
இதனால் இவருக்கு மிகப்பெரிய மவுசு கூடியது. ஆனால் தன்னுடைய பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய சில மோசமான நடவடிக்கைகள் மூலமாக ரசிகர் மத்தியில் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டார் அபிராமி வெங்கடாசலம்.
இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ஈரமான புடவையில் மொட்டை மாடியில் இருந்தபடி நடனமாடும் வீடியோ காட்சி ஒன்றை வெளியேற்றுகிறார் இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.