“ப்பா.. இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்..” டூ பீஸ் உடையில் சூட்டை கிளப்பும் குக் வித் கோமாளி பிரபலம்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் மிர்ச்சி கெமி இவர் வைஷாலி கம்கர் என்ற பெயரிலும் அறியப்படுகிறார்.

மிர்ச்சி தமிழ் youtube சேனலில் தொகுப்பாளனியாக பணியாற்றி இதன் மூலம் பெருவாரியான இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக இருக்கக்கூடியவர்.

கடந்த 1995 ஆம் ஆண்டு பிறந்தார் தொகுப்பாளனாக மட்டுமில்லாமல் பல்வேறு திறமைகளை வைத்திருக்கும் இவர் குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளராக கலந்து கொண்டார்.

இந்திய கூடைப்பந்து அணியின் போட்டியாளராக அறியப்பட்ட இவர் அதன் பிறகு தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை தொடங்கினார்.

பைக் ஓட்டுவதில் ஆர்வமுடன் இருக்கும் இவர் மாடர்னான உடைகளை அணிவதிலும் ஆர்வம் காட்டுகிறார்.

இந்நிலையில் 2 பீஸ் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைதள பக்கங்களை அதிர வைத்து வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் இன்னைக்கு நைட்டு தூங்கின மாதிரி தான் என்று புலம்பல் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version