ப்பா..! முதன் முறையாக நீச்சல் உடையில் எருமசாணி ஹரிஜா..! வைரலாகும் போட்டோஸ்..!

Erumasani Harija is taking the internet by storm! Her recent vacation photos have gone viral, and it’s easy to see why. With stunning backdrops, vibrant colors, and her infectious smile, each picture feels like a little slice of paradise.

யூடியூபில் எரும சாணி என்ற சேனலில் கேளிக்கை வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு பிரபலமானவர் எரும சாணி ஹரிஜா.

அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இடையில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயும் ஆனார் எரும சாணி ஹரிஜா.

தற்போது பல்வேறு கேளிக்கையான வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவது.

ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவது என ரசிகர்களுடன் எப்போதும் தன்னை நெருக்கமாக வைத்திருக்கிறார் எரும சாணி ஹரிஜா.

சமீபத்தில் ரிசார்ட் ஒன்றில் நீச்சல் உடையில் ஆனந்த குளியல் போடும் வீடியோ காட்சிகளை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

சினிமா ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு ரசிகர் பட்டாளம் வைத்திருக்கும் எருமசாணி ஹரிஜாவின் இந்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English : Erumasani Harija is back at it again, and this time she’s taking social media by storm with her latest vacation photos! It seems like every post she shares just skyrockets in likes and comments. From stunning swimming pool enjoyment to mouthwatering local dishes, her feed is basically a travel magazine come to life.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version