பிகினியில் நடிகையை தடவி.. முழு உடம்பையும் காட்டி தான்.. புருஷன தவிர எல்லாரும் படுக்க.. நடிகையை விளாசும் பிரபலம்..!

பிரபல மருத்துவர் காந்தராஜ் சமீபத்திய தன்னுடைய பேட்டியில் நடிகைகள் அடிக்கடி தங்களை பற்றி கூறக்கூடிய பட வாய்ப்புக்காக படுக்கை புகார்களின் நோக்கம் பற்றியும் தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.

அதில் அவர் பேசியதாவது, நடிகைகள் தாங்களாகவே முன்வந்து இந்த இயக்குனர் என்னை படுக்கைக்கு அழைத்தார். அந்த தயாரிப்பாளர் என்னை படுக்கையை பகிர சொன்னார். இந்த ஹீரோ என்னை படுக்க கூப்பிட்டார் என்று கூறுவதெல்லாம் குறிப்பிட்ட நடிகர் மீதோ குறிப்பிட்ட சினிமா பிரபலத்தின் மீதோ புகார் சொல்வதற்கு அல்ல.

என்னோட உடம்பு வாட்ட சாட்டமாக இருக்கிறது. கட்டு மஸ்தாக இருக்கிறது.. என்னோட அழகில் மயங்கி எங்களை பார்த்து படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று மார்க்கெட்டில் எனக்கு டிமாண்ட் இருக்கிறது என்பதை மறைமுகமாக விளம்பரப்படுத்தத்தான் இப்படியான புகார்களை கூறுகிறார்கள்.

மற்றபடி வேறு எந்த உள்நோக்கமும் இந்த நடிகைகளுக்கு கிடையாது. தங்களை தாங்களே சினிமா வட்டாரத்தில் பிரபலப்படுத்திக் கொள்ள இப்படியான புகார்களை சொல்லி வருகிறார்கள்.

நிஜமாகவே அவர்கள் இப்படியான பிரச்சனைகளுக்கு எதிராக இருக்கிறார்கள் என்றால் யார் தங்களை படுக்கைக்கு அழைத்தார்களோ அப்போதே அந்த நேரத்திலேயே வெளியே வந்து பிரச்சனை செய்திருக்கலாமே..? அதை விடுத்து விட்டு ஒரு வருடம் கழித்து.. இரண்டு வருடம் கழித்து.. மார்க்கெட் சரிந்த பிறகு என்னை அதை செய்தார் இதை செய்தார் என்று கூறுவதற்கு உண்டான காரணம் என்ன…? என்று கேள்வி எழுப்புகிறார் மருத்துவர் காந்தராஜ்.

அதே சமயம் சினிமாவில் இதெல்லாம் நடக்கவே இல்லையான்னு கேட்டால் நான் அப்படி சொல்ல மாட்டேன். பணம் போட்டு பணம் தயாரிக்கிறவன் இதெல்லாம் எதிர்பார்ப்பான். அதற்கு சம்மதித்தால் அந்த படத்தில் உங்களை நடிக்க வைக்கப் போகிறான்.. இல்லை என்றால் இல்லை..

நீங்கள் ஏன் சம்மதிக்கிறீர்கள்..? படத்தில் நடித்து தான் சம்பாதிக்க வேண்டும் என்று ஏதாவது உங்களுக்கு சூழ்நிலை இருக்கிறதா..? அப்படி இருந்தால் அதனை அவன் பயன்படுத்திக் கொள்கிறான். அவ்வளவுதான்.

இப்போது பிகினி உடையில் இருக்கும் நடிகைக்கு மேக்கப் போட வேண்டும் என்றால் மேக்கப் மேன் நடிகையை உடல் முழுவதும் தடவி தான் மேக்கப் போடுவான். ஆடையே இல்லாத உடலில் எப்படி தொடாமல் மேக்கப் போட முடியும்..? என்ற கேள்வி எழுப்பும் மருத்துவர் காந்தராஜ்.. சமீபத்தில் கன்னட நடிகை ஒருவர் என் புருஷனைத் தவிர எல்லாருமே என்னை படுக்கைக்கு அழைத்திருக்கிறார்கள் என்று பேசியது குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்தார்.

அவர் கூறியதாவது, அந்த நடிகை இணைய பக்கங்களில் பிரபலமாகி சினிமாவுக்கு நடிக்க வந்தவர். நடிக்க வந்து இரண்டு ஆண்டுகள் தான் ஆகிறது.

தன் மீது சினிமா துறைனரின் கவனம் விழ வேண்டும். நான் எல்லாத்துக்கும் தயாராக தான் இருக்கிறேன் என்பதை வெளிப்படையாக அறிவிக்கும் விதமாகத்தான் அவர் இப்படி புகார் கூறுகிறார்.

இன்னும் நடிகைகளை பற்றி பச்ச பச்சயாக நிறைய பேசுவேன். ஆனால், அது இப்போதைக்கு தேவையில்லை என்று நினைக்கிறேன் என பேசி இருக்கிறார் மருத்துவர் காந்தராஜ்.

அவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. நடிகை சரோஜாதேவி பற்றி ஒரு கதை இருக்கிறது. அவர் நடித்த முதல் இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை.

ஆனால் மூன்றாவது படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதற்கு என்ன காரணம் ஒரு மேக்கப் மேன் தான். ஏனென்றால் சரோஜாதேவி முகம் வட்ட வடிவமானது.

அவருடைய முகத்தை U வடிவில் மாற்றினால் மிகவும் அழகாக இருக்கும் என்று ஒரு மேக்கப் மேன் ஆலோசனை கொடுத்து தன்னுடைய மூன்றாவது படத்தில் அவருடையமுக அழகு போல U ஷேப்பில் மாற்றிய பிறகுதான் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

மிகப் பெரிய நடிகையாக மாறினார். அதேபோலத்தான் கே ஆர் விஜயா விஜயா மேக்கப் தான் அவருக்கு எல்லாமே.. கே.ஆர். விஜயா மட்டுமல்ல எந்த நடிகையும் மேக்கப்பை கலைத்து விட்டு பார்த்தால் அது அந்த நடிகை தானா என்று பலருக்கு சந்தேகம் வரும் அளவுக்கு தான் இருப்பார்கள் எனவும் கூறி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version