நடிகை கரீனா கபூர் கடந்த 1980 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் பாம்பேவில் பிறந்தவர் தற்போது அவருக்கு 45 வயதாகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் ஷாயிப் அலிகானை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
தமிழில் இயக்குனர் சங்கர் நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி இருந்த ரோபோ திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகை கரீனா கபூர்.
முதல் ஹீரோயினாக நடிகை ப்ரீத்தி சிந்தா ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்த படத்தில் இரண்டாவது ஹீரோயினாக கரீனா கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆனால் போட்டோ சூட் உடன் ரோபோ திரைப்படம் டிராப் செய்யப்பட்டது. அதன் பிறகு ரஜினிகாந்த் ஐஸ்வர்யாராய் நடிப்பில் எந்திரன் என்ற பெயரில் அந்த திரைப்படம் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
இவர் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் தமிழ் திரைப்படமே டிராப்பானதால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டாமல் இருந்தார் நடிகை கரீனா கபூர்.
திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது மீண்டும் விளம்பர படங்கள் மற்றும் ஆங்கில பத்திரிகைகளுக்கு அட்டை படங்களுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான என்ற திரைப்படத்தில் படு மோசமான கிளாமர் காட்சிகளை எடுத்து அதிர வைத்திருந்தார்.
இரண்டு குழந்தைகளுக்கு அம்மா ஆன பிறகும் இப்படியா..? என்று ரசிகர்கள் வாயைப் பிளந்தனர்.
இந்நிலையில் தற்போது தன்னுடைய முன்னழகு பிதுங்கி வெளியே வரும் அளவுக்கான ஒரு ஆடை அணிந்து கொண்டு படுகிளாமாரான போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
அந்த போட்டோ சூட்டின் பிரத்யேயாக வீடியோ காட்சி நமக்கு கிடைத்திருக்கிறது அந்த வீடியோவை இங்கே பார்க்கலாம்.