ப்பா.. செம்ம உளுந்து வடை.. பாத்தாலே எச்சில் ஊறுதே.. அந்த ஓட்டைக்குள் பார்க்கும் கஸ்தூரி..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை கஸ்தூரி.

எத்திராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த இவர் 1992 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர்.

அந்த வருடமே தன்னுடைய மாடலிங் வாழ்க்கையையும் ஆரம்பித்த இவர் தொடர்ந்து விளம்பர படங்கள் திரைப்படங்கள் ஆகியவற்றில் நடிக்க ஆரம்பித்தார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அடி எடுத்து வைத்த இவர் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தில் நடிகர் கமலஹாசனின் மகளாக நடித்ததன் மூலம் மிகப் பிரபலமாக அறியப்பட்டார்.

அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் இவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி கிளாமரில் இறங்கி கலக்கும் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அடித்து துவம்சம் செய்கிறார்.

தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமில்லாமல் தன்னுடைய சமையல் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிடுவார்.

அந்த வகையில், சமீபத்தில் உளுந்து வடை சமைத்த இவர் அந்த உளுந்து வடையின் ஓட்டைக்குள் கண்ணை விட்டு பார்த்தபடி போஸ் கொடுத்திருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் செம்ம உளுந்து வடை.. பார்த்தாலே எச்சில் ஊறுதே.. என்று சொல்லிவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version