என்னோட இந்த உறுப்பை தபேலான்னு நெனச்சிட்டார்.. உறுதியா சொல்றேன்.. கதறும் கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு கிளாமரில் அடுத்த கட்டத்திற்கு சென்று இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். நீச்சல் உடையிலும் நடிக்க தயாராகிவிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமரையில் இறங்கி கலக்க தயாராக இருக்கிறார்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீப காலமாக கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

அவ்வப்போது குழந்தைகளின் விளையாடும் வீடியோக்கள் மற்றும் தன்னுடைய வளர்ப்பு பிராணிகளுடன் விளையாடும் வீடியோக்களை பதிவிடும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் குழந்தை ஒன்றுடன் விளையாடும் வீடியோ என்ற வெளியிட்டு இருக்கிறார்.

தன்னுடைய தோள் மீது குழந்தையை அமர வைத்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். அந்த குழந்தையை கீர்த்தி சுரேஷின் கண்ணை குத்துவது.. முடியை பிடித்து இழுப்பது.. கீர்த்தி சுரேஷ் தலைவயில் முத்தம் கொடுப்பது.. என செய்து கொண்டிருக்கிறது.

கடைசியாக நடிகை கீர்த்தி சுரேஷின் தலையை ஏதோ மத்தளம் வாசிப்பது போல பொத்து பொத்து என அடித்து விளையாடுகிறது.

இதனை பார்த்து அதிர்ச்சியான நடிகை கீர்த்தி சுரேஷ் அந்த குழந்தையை இறக்கி விடுகிறார் . இந்த வீடியோ காட்சி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு.. “நான் உறுதியாக சொல்கிறேன்..” இவன் என்னுடைய மண்டையை ஏதோ தபேலா என்று நினைத்து விட்டான்..” என்று கேப்ஷன் ஒன்றை வைத்திருக்கிறார்.

இந்த வீடியோ காட்சி பார்த்த ரசிகர்கள்.. கீர்த்தி சுரேஷின் இந்த வீடியோ மிகவும் அழகாக இருப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version