ரம்பா எல்லாம் ஓரமா போயிடு.. தொடையை அப்படி காட்டி.. இளசுகளை பாடாய் படுத்தும் LIK பட நடிகை..!

நடிகை கீர்த்தி ஷெட்டி சட்டி கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 2003 ஆம் ஆண்டு பிறந்தவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சூப்பர் 30 என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்ததன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான உப்பெண்ணா என்ற திரைப்படத்தில் சங்கீதா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் தற்போது முதல் முறையாக நேரடி தமிழ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் வாத்தியார் என்ற திரைப்படத்திலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற திரைப்படத்திலும் நடிகர் ஜெயம் ரவியின் ஜெனி என்ற திரைப்படத்திலும் என மூன்று நேரடி தமிழ் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் புதுமுக கதாநாயகியாக இருக்கும் கீர்த்தி செட்டிக்கு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

முன்னதாக நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தில் நடிகை கீர்த்தி செட்டி தான் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ராஷ்மிகா மந்தன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அதேபோல இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்த வாடிவாசல் திரைப்படத்தில் கீர்த்தி செட்டி ஹீரோயினாக ஒப்பந்தமும் செய்யப்பட்டார். ஆனால் வாடிவாசல் திரைப்படம் ட்ராப் ஆனது.

இப்படி தொடர்ந்து இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களை தவறவிட்டாலும் கூட தற்போது தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க ஒப்பந்தமாகிக் கொண்டிருக்கிறார் கீர்த்தி செட்டி.

இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version